Thursday 23rd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: அறுசுவை சமையல்

ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை (சன்னமானது) – 400 கிராம் சர்க்கரை – 400 கிராம் ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை நெய் – 300 கிராம் முந்திரி – 50 கிராம் செய்முறை ரவையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து அத்துடன், சர்க்கரை ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், முந்திரி பருப்பை வறுத்து சேர்த்து கலந்து கொள்ளவும். நெய்யை இளகச் செய்து அதில் ஊற்றி நன்றாக […]

மைசூர் பாகு

மைசூர் பாகு தேவையான பொருட்கள் கடலை மாவு  – 200 கிராம் நெய் – 400 கிராம் சர்க்கரை – 400 கிராம் நீர் – ½  லிட்டர் செய்முறை அடிகனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். நீர் கொதிக்கும் பொழுது, சர்க்கரையைக் கொட்டி கொதிக்கவிடவும்.. நுரைத்து வருகையில் ஒரு கரண்டி பால் விட்டு ஓரங்களில் ஒதுங்கும் அழுக்கை நீக்கி விடவும். இன்னொரு அடுப்பில் நெய் முழுவதையும் ஊற்றி உருக்கி சூடான பாத்திரத்தில் இருக்கும்படி வைக்கவும். […]

கடலைமாவு லட்டு

கடலைமாவு லட்டு தேவையான பொருட்கள் கடலை மாவு – 4 கப் பொடி செய்த சர்க்கரை – 3 கப் பால் – ½ நெய் – ¾ கப் முந்திரிப்பருப்பு – 2 மேசைக்கரண்டி உலர்ந்த திராட்சை  – 2 மேசைக்கரண்டி ஏலக்காய் – 4 செய்முறை நெய்யைச் சுடவைத்து, முந்திரிப்பருப்பு, திராட்சையைப் போட்டு சிவந்ததும், அதில் கடலை மாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்தக் கொள்ளவும். ஏலப்பொடி சேர்க்கவும். பாலை மாவுடன் கலந்து நன்றாகத் கிளறி […]

பால்கோவா

பால்கோவா தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் செய்முறை பாலை அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் விடாமல் கிளறியபடியே இருந்து. பாலில் நீர்ப்பசை அகன்ற பின் இறக்கவும். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  For Astrology Consultation Contact: […]

முந்திரி பர்பி

முந்திரி பர்பி தேவையான பொருட்கள் முந்திரிப் பருப்பு – 1 கப் சர்க்கரை – 1 ¾ கப் நெய் – 1 ½ கப் சமையல் சோடா மாவு – ஒரு சிட்டிகை செய்முறை முந்திரிப்பருப்பைச் சிறிதளவே தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும். ஒரு கனமான வாணலியில் ½ கப் தண்ணீருடன் சர்க்கரையைச் சேர்த்து சூடாக்கவும். இரண்டு கம்பி பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். அரைத்த விழுதைச் சேர்த்து நடுத்தர […]

கோதுமை அல்வா

கோதுமை அல்வா தேவையான பொருட்கள் சம்பா கோதுமை – ¼ கிலோ சர்க்கரை – 600 கிராம் நெய் – 200 கிராம் ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் முந்திரிப் பருப்பு – 25 கிராம் ஜாங்கிரி கலர் – விருப்பமான அளவு செய்முறை சம்பா கோதுமையை முந்தின நாள் இரவே நீரில் ஊறவைத்து காலையில் சுத்தமாகக் கழுவி, உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும். அரைக்க அரைக்க பால்போல் கோதுமைப் பால் வரும். இதை மாவு […]

காரக்கோழிக்கறி வறுவல்

காரக்கோழிக்கறி வறுவல் தேவையான பொருட்கள் கோழிக்கறி – 500 கிராம் சிகப்பு மிளகாய் – 10 கிராம் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் நல்லெண்ணெய் 50 கிராம் கடுகு – ½ ஸ்பூன் உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன் கறிவேப்பில்லை – சிறிது செய்முறை கோழிக்கறியைக் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். குக்கரில் கோழிக்கறி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் வேக வைக்கவும்.   பிறகு சிகப்பு மிளகாய்களைத் துண்டுகளாக எடுத்துக் […]

மட்டன் சாப்ஸ்

மட்டன் சாப்ஸ் தேவையானப் பொருட்கள் ஆட்டுக் கறி – 500 கிராம் மிளகு – 25 கிராம் கிராம்பு – 6 எண்ணிக்கை இலவங்கப் பட்டை – 10 கிராம் நல்லெண்ணெய் – 150 கிராம் செய்முறை கறியைக் துண்டாக நறுக்கி எடுத்து , நிறைய நீர் விட்டு அலசிய பின், பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் அரை லிட்டர் வைத்து அடுப்பில் சீரான அனலில் வேக வைக்க வேண்டும். கறி வெந்து கொண்டிருக்கும் பொழுதே மிளகு, […]

காரதோசை

காரதோசை தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி – 500 கிராம் பெரிய வெங்காயம் – 200 கிராம் மிளகாய் வற்றல் – 8 கிராம் வெந்தயம் – 1 ஸ்பூன் தனியா – 5 ஸ்பூன் சீரகம்- 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் நறுக்கிய  கோஸ் – 2 பிடி வெல்லம் – 1 அச்சு பெரிய நெல்லி அளவு புளி – 1 உருண்டை தேங்காய் – ½ மூடி எண்ணெய் […]

செட்டிநாடு கோழிக் குழம்பு

செட்டிநாடு கோழிக் குழம்பு தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ கறிவேப்பிலை – தேவையான அளவு பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 மிளகுத்தூள் – 2 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் தேங்காய் – ½ மூடி பூண்டு – 8 பல் இஞ்சி – 50 கிராம் சீரகம் – 1 டீஸ்பூன் பிரிஞ்சி இலை – 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் – 200 கிராம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »