Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: சினிமா

சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்

சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.  சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி யூடியூப் பிரபலங்கள் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். தமிழகத்தில் மிகப் பிரபலமான யூடியூப் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அஸ்ஸோசியேசன் எனும் குழுவாக போராட்டம் நடத்த உள்ளனர். ‘நமக்கு அவசிய தேவையான தண்ணீர் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் போன்ற விஷயங்களுக்கு […]

சிவகார்த்திகேயன் படத்தின் நாயகியாக நயன்தாரா

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை மே மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து 24AM […]

அஜீத்தின் வேதாளம் தீபாவளிக்கு ரிலீஸ்

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘வேதாளம்’ என்று தலைப்பிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என இப்போது பாடல்களும் வெளியாகிவிட்டது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பாடல் மேக்கிங் வீடியோவை இன்று வெளியிடப் […]

பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார்!

சென்னை – பழம்பெரும் நடிகை மனோரமா நேற்று இரவு மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிர் இழந்தார். தமிழ் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகை மனோரமா. அனைவராலும் ‘ஆச்சி’ என்று அன்புடன் அழைக்கப்படும் அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். அவரது இயற்பெயர் கோபி சாந்தா. தனது சிறுவயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. முதலில் அங்கு சில நாடக கம்பெனிகளில் சேர்ந்து […]

செல்வராகவன் படத்திலிருந்து வெளியேறிய திரிஷா!

செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படத்தினில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்த திரிஷா அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது திருமணம் நின்று விட்ட நிலையில் மீண்டும் நடிப்பில் மும்முறம் காட்ட துவங்கிய திரிஷா செல்வராகவன், சுந்தர் சி என அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். இதில் செல்வராகவனின் படத்திற்காக சிம்பு, திரிஷா, தாப்ஸி ஆகியோரை வைத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மே 11 படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அந்த தேதிகளை கமல் ஹாசனின் […]

“த்ரிஷா கல்யாணத்தை தடுத்து நிறுத்திய சில பெரிய மனிதர்கள்…” – அம்மா உமாவின் பேட்டி..!

 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தும் நிறைவேற்ற முடியாத மசோதாக்கள்.. அடிக்கடி வெளிநாடு பறக்கும் பிரதமர், நேபாளத்தின் நில நடுக்கத்தில் 7500  பேர் மரணம்.. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்ப வழக்கு இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தமிழகத்தில் அனைவரையும் மண்டை காய வைத்திருக்கிறது. நடிகை திரிஷாவின் கல்யாணம் நின்று போன கதை. என்ன காரணத்தினால் கல்யாணம் நின்று போனதென்று சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலும் பொதுமக்கள் தங்களது மண்டையை உடைத்துக் கொள்வதாக பரபரப்பாக வந்த செய்திகளையடுத்து இன்றைக்கு திரிஷாவின் அம்மா உமா, ‘சினிமா […]

மணிவண்ணனின் மகன் ரகு மீது தயாரிப்பாளரின் மகள் புகார்!

விஜயகாந்த், சத்யராஜ், மோகன் நடித்த மணிவண்ணன் இயக்கத்தில் உருவான “நூறாவது நாள்” திரைப்படத்தை தன் அனுமதியின்றி மீண்டும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் மணிவண்ணன் மகன் ரகு மணிவண்ணன் மீது அப்படத்தயாரிப்பாளர் என்.எஸ். திருமாலின் மகள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 All Rasi palangal Click Here  2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here  SANI PEYARCHI […]

வாய் துடுக்கால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர்!

குற்றாலத்தில் “வஜ்ரம்” படப்பிடிப்பு நடந்தபோது சேட்டை செய்த குரங்குகளுக்கு தனது உதவியாளர் மூலம் மது கொடுத்ததாக ஒரு விழாவில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி பேசியது குறித்து அவரிடம் எஸ்.பி.சி.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 All Rasi palangal Click Here  2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here  SANI PEYARCHI 2014 TO 2017 RASI […]

நிஜ தாதாக்களே நடிக்கும் படம் ‘சபரன்’

இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு படமாக உருவாகியிருப்பதுதான் ‘சபரன்’.இந்தப் படத்தை கதை எழுதி தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் நிஜ தாதாக்கள்தான். தன்ஹா மூவீஸ் சார்பில் படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி என்பவர். இவர் கேரளாவில் பிரபல தாதா. பல நிழல் உலகம் இவருக்கு ஒளி உலகமாகத் […]

திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி காலமானார்!

திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி உடல்நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 18 படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்ளை பெரிதும் கவர்ந்தன. உணர்ச்சிகள் படத்தில், கமலஹாசனை,முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தியவர் ஆர்.சி.சக்தியே ஆவார். ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம் படத்தையும், விஜயகாந்தை வைத்து மனக்கணக்கு படத்தையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »