தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை * மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Written by Niranjana வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத வேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்த பொறுப்பை ஒட்டக்கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்திதேவியையும் வணங்கி ஒட்டக்கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயண காவியத்தை எழுத ஆரம்பித்தார்கள். “பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்து பணியாற்ற சொல்வதா?” என்று கடும் கோபம் அடைந்தார் ஒட்டக்கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் […]
Written by Niranjana ஸ்ரீ மகாலஷ்மி அருள் கிடைக்க தேவர்கள் முதல் முனிவர்கள் வரை தவம் இருப்பார்கள். அவ்வளவு ஏன் ஸ்ரீமந் நாராயணனும், செல்வத்தின் அதிபதியான குபேரனும் கூட ஸ்ரீ மகாலஷ்மியின் அருளுக்காக தவம் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் ஸ்ரீ மகாலஷ்மி, தனக்கு பிடித்தவர்கள் மேல்தான் தன் அருள் பார்வையை செலுத்துகிறார். அப்படி லஷ்மியின் பார்வை பெற்றவர்கள் சிலர்தான். கடும் தவம் இருந்தால்தான் ஈசனும், உமையவளும, பெருமாளும் காட்சி தருவார்கள். ஆனால் மகாலஷ்மியோ, குழந்தை மனம் படைத்தவர் என்கிறார்கள் […]
Written by Niranjana வீட்டில் மரங்கள் அதிகமாக வளர்த்தால் அந்த வீட்டிற்கு தோஷங்கள் அண்டாது. மரத்தில் சித்தர்கள் தவம் செய்வதாக ஐதிகம். ஆனால் இலவ மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. கிளி இலவ மரத்தில் இருக்கும் காய் கனியும் வரை காத்து இருக்கும். அந்தக் காய் கனியாமல் வெடித்து பஞ்சாகும். அதை சற்றும் எதிர்பார்க்காத கிளி, ஏமாற்றத்துடன் சபித்துவிட்டுச் செல்லும். இப்படிக் காய் காய்க்கும் போதெல்லாம் காத்திருந்து ஏமாற்றம் அடையுமாம் கிளி. கிளியின் சாபத்தால் அந்த இல்லத்தில் […]
Written by Niranjhana கல்லடி பட்டாலும் கண்ணடி மட்டும் படக்கூடாது என்பார்கள். கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருந்தாலும், தண்ணீரின்மேல் பாசி மூடியிருந்தால் தண்ணீர் இருப்பது தெரியாது. அதுபோல் ஜாதகத்தில் யோகமும், திறமையும் இருந்தாலும் கண் திருஷ்டி பட்டால் சூரியனை மேகம் மறைத்து வைப்பது போல் யோகத்தைத் தடுத்துவிடும். கண்திருஷ்டி. நாம் சாப்பிடும்போது எங்கோ யாரே நினைத்தால் புறை ஏறும். அதேபோல் யாரோ நம்மை திட்டினாலும் நாக்கை கடித்துக் கொள்வோம். அதுபோல்தான், நமக்குத் தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு […]
Why you should not eat in a dark place? What the scriptures say about it? | வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன? Visit : www.youtube.com/niranjanachannel