திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை கடைசியில்தான் வணங்க வேண்டும் என்பது ஏன்? தவசி முனிவர் ஏன் அப்படி சொன்னார்? Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel
Written by Niranjana ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருப்பினும் வறுமையில் வாடினான். தன் குடும்ப கஷ்டங்களை மனதில் சுமந்தப்படி கவலையுடன் சென்று கொண்டிருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்து கொண்டிருந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார். “வீப்ரதா…சௌக்கியமா”? “தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.? “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை […]
Written by Niranjana முன்ஜென்மத்தில் ஒருவர் செய்த செய்த நன்மையும், தீமையும்தான் இந்த பிறவியில் அந்த மனிதனுக்கு அதிர்ஷ்டத்தையோ, தரித்திரத்தையோ தருகிறது என்கிறது இந்து சமயம். நாம் செய்யும் நன்மையும் தீமையும்தான் நிழல் போல் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து வரும். இதில் சிலருக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை இதுதான். இப்போது நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கை நிலை முன்ஜென்மத்தில் செய்த நல்லது கெட்டதின் பலனாக இந்த பிறவியில் அனுபவித்து வருகிறோம். அடங்காத மனைவியாக இருந்து பேய்யாக […]