Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிகம்

சிக்கல் சிங்காரவேலனின் ஆலயத்தில் ஐப்பசி மாதம் நடக்கும் அதிசயம்! கந்த சஷ்டி விழா சிறப்பு கட்டுரை

Written by Niranjana சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. சிக்கல் என்று ஊரின் பெயருக்கு காரணமானவர் சிவனை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வசிஷ்ட முனிவர் பல ஊர்களுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஓர் அடர்ந்த காட்டுபகுதியை கண்ட முனிவர், இந்த இடம் தவம் செய்ய ஏற்றது என்பதை உணர்ந்து அந்த இடத்தில் தவம் செய்ய துவங்கினார். தவம் செய்வதற்கு முன்னதாக சிவலிங்கத்தை செய்து வழிப்பட்டால் இன்னும் சிறப்பாக […]

சாமுத்ரிகா லட்சணமும் உங்கள் எதிர்காலமும்

Written by Niranjana ஒருவருடைய உருவத்தைப் பார்த்தே பலன் சொல்ல முடியுமா? என்றால், முடியும் என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் நரேந்தர் என்கிற இளைஞன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நரேந்தரை பார்த்த சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், இந்த இளைஞன் உலகப் புகழ்பெறும் ஞானியாவான் என்றார். அந்த இளைஞன் நரேந்தர்தான் பிற்காலத்தில் உலகமே போற்றும் சுவாமி விவேகானந்தர் ஆனார். அதேபோல் ஸ்ரீராமரும், லஷ்மணரும் அக்கரைக்குச் செல்ல ஓடத்தில் அமர்ந்தார்கள். ஓடக்காரன் குகன் இருவரையும் அக்கரையில் சேர்த்தார். அதற்குப் பரிசாக […]

While sleeping soul leaves the body and wanders outside

தூங்கும்போது உடலைவிட்டு வெளியே உலவும் ஆத்மா Simple Pariharam Videos Visit :  http://www.youtube.com/niranjanachannel

வள்ளலார் சுவாமிகள்

05.10.2015 அன்று வள்ளலார்  சுவாமிகளின் பிறந்த நாள்! Written by Niranjana  நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த […]

திருப்பங்கள் தரும் திருப்பதி கங்கையம்மன் சென்னை

Written by Niranjana  சென்னை பெசன்ட் நகர் வண்ணாந்துயில் உள்ள அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில். பெற்ற குழந்தையை காப்பாற்ற பெற்றோர்களுக்கு எத்தனை கடமையும், அன்பும் இருக்கிறதோ அதுபோல் நம்மை படைத்த இறைவனுக்கும் அத்தகைய கடமையும் அன்பும் இருக்கிறது. ஒரு அரசாங்கத்தை ஒழிக என்று சிறையில் இருந்துக்கொண்டே கோஷம் எழுப்பினாலும், அந்த கைதி தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அரசாங்கம் உணவு தந்து பாதுகாக்கும். அதுபோல்தான் இறைவன். தெய்வம் இருக்கிறது என்றாலும், இல்லை என்றாலும், தெய்வம் கவலைப்படுவதில்லை. தாம் […]

உலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. குடுமி சாமியை காயப்படுத்தியது யார் என கோபம் கொண்ட திண்ணன், பிறகு ஏதோ யோசித்தவனாக, வெளியே ஒடி சென்றான். ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் […]

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 18

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 18 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… குடுமி சாமியை விட்டு வர மாட்டேன் என்ற திண்ணனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள். திண்ணனின் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது? மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற […]

திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள் | கண்ணப்ப நாயனார்!

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 17  Written by Niranjana  சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  நிரஞ்சனா முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம். திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை […]

முன்னோர்களின் ஆசியை அள்ளி தரும் ஆடி அமாவாசை

Written by Niranjana  14.08.2015 ஆடி அமாவாசை! ஆடி அமாவாசை அன்று வீட்டிலோ அல்லது கோயிலிலோ முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது விசேஷமானதும் அவசியமானதும் ஆகும். பித்ரு சாபத்தில் இருந்து விலக…  இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்”  என்றும் அழைக்கப்படுகிறது. புராணப்படி உத்தராயண காலம் என்பது […]

Om Namo Narayanaya Mantra Will Give Benefits

நன்மைகளை அள்ளி தரும் ஓம் நமோ நாராயணாய மந்திரம்!

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech