சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். Written by Niranjana ஐயப்பனின் மீது பகையாக இருந்த பந்தள நாட்டின் மந்திரி, தம்முடைய துஷ்ட திட்டங்களை நிறைவேற்ற அரசியின் துணை இருந்தால்தான் இயலும் என்பதை புரிந்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஐயப்பனை பற்றி ஏதேனும் குறை சொல்வதையும், “காட்டில் கிடைத்த தத்துபிள்ளை இந்த நாட்டை ஆளுவதை விட, நீங்கள் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை இராஜராஜன்தான் ஆள வேண்டும், அதைதான் மக்களும் விரும்புவார்கள்” என்று அரசாங்க விஷயங்களில் தலையிட விரும்பாத […]
Written by Niranjana எது நடந்தாலும் அது நன்மைக்கே என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. மகிஷாசுரனால் அவதிப்பட்ட தேவர்களை காக்க துர்கை அவதாரம் எடுத்து மகிஷாசுரனை அழித்து தேவர்களுக்கு மகிழ்சியை நிம்மதியை தந்தார். “மகிஷாசுரன் மரணம் அடைந்ததால் தேவர்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள். தேவர்களின் மகிழ்ச்சியை அழிப்பேன்.” என்று கங்கனம் கட்டினாள் மகிஷாசுரனின் தங்கை மகிஷி. அதனால் பிரம்மனை நினைத்து தவம் செய்தாள். மகிஷியின் தவத்தை ஏற்று பிரம்மன் காட்சி கொடுத்தார். தமக்கு யாராலும் மரணம் நேரக் […]
Written by Niranjana சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. சிக்கல் என்று ஊரின் பெயருக்கு காரணமானவர் சிவனை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வசிஷ்ட முனிவர் பல ஊர்களுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஓர் அடர்ந்த காட்டுபகுதியை கண்ட முனிவர், இந்த இடம் தவம் செய்ய ஏற்றது என்பதை உணர்ந்து அந்த இடத்தில் தவம் செய்ய துவங்கினார். தவம் செய்வதற்கு முன்னதாக சிவலிங்கத்தை செய்து வழிப்பட்டால் இன்னும் சிறப்பாக […]
Written by Niranjana ஒருவருடைய உருவத்தைப் பார்த்தே பலன் சொல்ல முடியுமா? என்றால், முடியும் என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் நரேந்தர் என்கிற இளைஞன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நரேந்தரை பார்த்த சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், இந்த இளைஞன் உலகப் புகழ்பெறும் ஞானியாவான் என்றார். அந்த இளைஞன் நரேந்தர்தான் பிற்காலத்தில் உலகமே போற்றும் சுவாமி விவேகானந்தர் ஆனார். அதேபோல் ஸ்ரீராமரும், லஷ்மணரும் அக்கரைக்குச் செல்ல ஓடத்தில் அமர்ந்தார்கள். ஓடக்காரன் குகன் இருவரையும் அக்கரையில் சேர்த்தார். அதற்குப் பரிசாக […]
History Of Navratri Story Part1 Click Here | நவராத்திரி உருவான கதை பகுதி 1 Vijayadasami pooja makes life shine like a diamond! Part-2 Click Here | வாழ்வை வைரம் போல் ஜொலிக்க வைக்கும் விஜயதசமி பூஜை ! பகுதி- 2 The method of arranging toys in kolu steps Part-3 Click Here | கொலுபடியில் பொம்மைகள் வைக்கும் முறை பகுதி – 3 The Glory Of Mahalaya […]
05.10.2015 அன்று வள்ளலார் சுவாமிகளின் பிறந்த நாள்! Written by Niranjana நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த […]