விரதங்ளும் அதன் கதைகளும். பகுதி 3 நிரஞ்சனா சோமவார விரதம் இந்த சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்தால் சகல விதமான வசதிகள் கிடைக்கும். முன்னோரு காலத்தில் “ஸீமந்தினி“ என்ற அரசகுமாரி, சோமவார விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைபிடித்து வந்தள். அவளின் பக்தியை தங்களுக்கு சாதகமாக நினைத்த திருடர்கள் ஸீமந்தினியிடம் “நாங்கள் கணவன் – மனைவி இருவரும், சோமவார விரதம் இருப்பவர்களிடத்தில்தான் உணவு அருந்துவோம். இன்று திங்கட்கிழமை நீங்களோ விரதத்தை சரியாக கடைபிடிப்பவர் என்று ஊர் மக்கள் […]
நிரஞ்சனா விநாயகர் விரதம் கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி […]
இந்துக்கள் மட்டும்தான் விரதம் இருப்பார்கள் என்றில்லை இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவரவர்களின் வழிபாட்டு முறைப்படி விரதம் இருப்பார்கள்.