Sunday 29th December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: விரதங்களும் அதன் கதைகளும்

மகத்துவம் வாய்ந்த பிரதோஷ வழிபாடு

The power of worship during Pradosham Simple Pariharam Videos Visit :  http://www.youtube.com/niranjanachannel

Chaitra Purnima Story & Pooja | சித்ரா பவுர்ணமி கதையும் பூஜை முறையும்

Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

துன்பங்களை விரட்டும் சுதர்சன மந்திரமும் யந்திரமும்

Sudarshana Mantra And Yantra That Drive Away Your Sorrows

Panguni Uthiram Will Remove Marriage Obstacles

திருமண தடை நீக்கும் பங்குனி உத்திரம்!

செல்வ செழிப்பான வாழ்க்கையை தரும் ஸ்ரீசத்தியநாராயணா பூஜை!

Written by Niranjana ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருப்பினும் வறுமையில் வாடினான். தன் குடும்ப கஷ்டங்களை மனதில் சுமந்தப்படி கவலையுடன் சென்று கொண்டிருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்து கொண்டிருந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார். “வீப்ரதா…சௌக்கியமா”? “தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.? “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை […]

எதிர்பாரா யோகத்தை தரும் எளிய பரிகாரங்கள்!

Written by NIRANJANA வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் பெண்களின் கைகளுக்கு அழகு தருவது வளையல். அதுவும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அத்துடன், வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது. சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்றும் சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் […]

அரசருக்கு துணை நின்ற குபேரர் – சோமவார விரத மகிமை

விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 7   சென்ற பகுதியை படிக்க    நிரஞ்சனா சேனன் என்ற அரசன் போர்களத்தில் எதிரியிடம் சண்டையிட்டு தோற்று, எங்கு தன்னையும் தன் மனைவியையும் கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், காட்டில் தன் பத்தினியுடன் மறைந்து வாழ்ந்து வந்தான். இராஜயோக வாழ்க்கையை அனுபவித்த அரசனின் மனைவி, காட்டில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். அதை தன் கணவரிடம் சொல்லி வருந்தினாள். “ஏன் காட்டில் வாழ்வதாக நினைக்கிறாய். இதை அரண்மனையாக நினைத்து விடு. நேற்றுவரை […]

மூடன் பண்டிதன் ஆனான் – வியந்து போன அரசன்

விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 6 நிரஞ்சனா முன்னொரு காலத்தில் சுதர்மன் என்றொரு  அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எத்தனை முறை சொல்லி கொடுத்தாலும் கல்வி புத்தியில் ஏறாது. சின்ன மந்திரங்களும் கூட அவன் வாயில் நுழையாது. இதனால் அவனை ஊர்மக்கள் மடையன், மூடன் என்ற கேலி செய்தார்கள். அவனிடம் சக மாணவர்கள் பழகினாலும், “அவனிடம் பேசாதீர்கள்.. அவனுடைய மந்த புத்தி உங்களுக்கும் ஒட்டி கொள்ளப்போகிறது.“ என்று ஆசிரியர்களும் சுதர்மனின் காதுப்பட பேசி அவமானப்படுத்துவார்கள். இதை […]

வெள்ளிகிழமைகளில் சமைக்க கூடாத உணவு எது?

ஸ்ரீசந்தோஷி மாதா.  விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 5 – நிரஞ்சனா சென்ற இதழ் தொடர்ச்சி… “உன் அத்தையிடம் (சுனிதி) மிட்டாய் வாங்க காசு கேள்.“ என்று தன் பிள்ளைகளிடம் சொல்லி அனுப்பினாள் சுனீதியின் அண்ணி. அந்த குழந்தைகளும் சுனீதியிடம் சென்று பணம் பெற்று புளியம்பழத்தை வாங்கி சுனீதியின் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பூஜை நேரத்தில் புளியை உபயோகப்படுத்திய வினையால் மறுநாளே யாரோ வேண்டாதவர்கள் சிலர் அந்த நாட்டின் அரசரிடம், “திருடியே சொத்து சேர்த்தார் போலாநாத்.“ […]

வறுமையை துரத்தும் விநாயகரின் மகள்

ஸ்ரீசந்தோஷி மாதா.   விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 4 நிரஞ்சனா வீட்டில் எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால்தான் அந்த இல்லத்திற்கே ஒரு அழகு – மகிழ்ச்சியுண்டாகும் என்று பிள்ளையாரின் பிள்ளைகள் தன் தந்தையிடம் சொன்னார்கள். அதை கேட்ட விநாயகர், “திடிரென பெண் குழந்தைக்கு நான் எங்கு செல்வேன்“ என்று தன் மனைவியர் சித்தி – புத்தியை பார்த்து சிரித்தார். எதுவும் அறியாத குழந்தைகள், “எங்களுக்கு இப்போதே தங்கை வேண்டும். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »