Sunday 29th December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: விரதங்களும் அதன் கதைகளும்

சிவன் கோவிலுக்கு போறீங்களா? அப்போ இந்த வீடியோவை பாருங்க!



தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள் – தீபாவளி சிறப்பு கட்டுரை

Written by Niranjana “தீபாவளி அன்று என்னத்த சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு? காலையில குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா? என்றால் நிச்சயம் தவறுதான். பண்டிகை என்றால் என்ன? நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் […]

முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்! ஆடி கிருத்திகை சிறப்பு கட்டுரை

Written by Niranjana 19.07.2017 ஆடி கிருத்திகை சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார். “குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர். “பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார். பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ […]

உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலஷ்மி விரதம்!

Written by Niranjana 04.8.2017 அன்று வரலஷ்மி விரதம்! கைலாயத்தில் சிவனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சிவபெருமான் தன் அருகில் இருந்த சிவகணங்களான சித்திரநோமியை பார்த்து, “நான் தானே ஜெயித்தேன்.” என்றார். அதற்கு சிவகணமும் “ஆமாம்” என்றது. இதை கேட்ட பார்வதிதேவி கோபம் கொண்டு, “நடுநிலையில்லாமல் தீர்ப்பு சொன்ன நீ குஷ்டரோகம் பிடித்து அவதிப்படுவாய்.” என்று சபித்தாள். அந்த நிமிடமே அந்த சிவகணத்தின் உடலில் குஷ்டரோகம் பிடித்துக்கொண்டது. தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் சித்திரநோமி. […]

செய்வினை பாதிப்பில் இருந்து விடுபட எளிய வழி பகுதி – 2

Easy Way To Get Remedies Of The Black Magic Part  – 2 செய்வினையால் பாதிப்பு அடைந்த பிரபலங்கள் பகுதி – 1 |Celebrities Affected By Black Magic Part  – 1

Somavara Vratham Will Give Million Of Benefit [Monday Fasting] Part 1

கோடி நன்மை தரும் சோமவார விரதம் பகுதி – 1 Somavara Vratham Will Give Million Of Benefit [Monday Fasting] Part 2 |  கோடி நன்மை தரும் சோமவார விரதம் பகுதி – 2 Simple Pariharam Videos Visit : www.youtube.com/niranjanachannel

Why did Thavasi munivar say that Lord thiruvallikeni parthasarathy should be worshipped at the last?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை கடைசியில்தான் வணங்க வேண்டும் என்பது ஏன்? தவசி முனிவர் ஏன் அப்படி சொன்னார்? Simple Pariharam Videos Visit :  http://www.youtube.com/niranjanachannel

கொலுசின் ஓசை திருஷ்டியை விரட்டும்

The jingle of anklets will chase away the evil eye Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம்!

The clink of bangles signals prosperity Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

ராசிக் கோலங்கள் சாதகமா பாதகமா ?

Is Rasi Kolangal Good Or Bad ? Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »