The main entrance is the most important part of any building. Although a house built at a high cost may have a beautifully crafted entrance, a house built at a low cost may have a beautifully designed entrance, the main entrance is the main shield of the house. A well-placed entrance certainly has the ability to prevent any evil spirits from entering.
G Vijay Krishnarau என்னுடைய அனுபவத்தில் நான் பல வீடுகளை பார்வையிட்டு இருக்கிறேன். முக்கியமாக உடல் நலக் குறைவு உள்ள வீடு எது என்றால் (South West) தென் மேற்கு மூலையில் உள்ள (Toilet) கழிப்பறைதான். ஆம். பல குடும்பங்கள் தென்மேற்கு மூலையில் உள்ள கழிப்பறையால் எதிர்பாரா உடல்நலக் குறைவு, அறுவை சிகிச்சை, எந்நேரமும் மருத்துவமனை, வீடு என்று அலைகிறார்கள். இதற்கு என்ன தீர்வு கூற மறந்து விட்டேன். ஒரு நண்பர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் சொந்த வீடு இருக்கும் திசைக்கு பலன் கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டின் திசையிலிருந்து 5, 7 அல்லது 9- நாள் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து, அங்கிருந்து கிரகபிரவேசம் நடக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதுவும், புதிதாக போக வேண்டிய இடமானது, கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டுக்கு வடக்கு, கிழக்கு, ஈசான்யம் (வடகிழக்கு) இந்த திக்குகளில் இருந்து பிரவேசித்தால் நல்ல பலன் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? வியாழன் என்றால் குரு பகவானுக்கு உரிய கிழமை. குரு நல்லவர்தானே என்று நினைக்கலாம். குரு நல்லவர்தான். ஆனால் அனைவருக்கும் அல்ல. மனையடி சாஸ்திரத்தில் வாஸ்து என்று ஒருவரை குறிப்பிடுகிது. வாஸ்து என்பவர் ஓர் அசுரர். அதிலும் குறிப்பிட்ட காலங்களுக்கு தூக்கத்தில் இருக்கும் ஒரு அசுரர். தேவர்களுக்கு எதிரானவர்கள் அசுரர்கள். அவர் எந்த நேரமும் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பனவற்றில் ஒரு பகுதியை சொல்கிறேன். இவற்றை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதை நிச்சயம் சொல்வேன். கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! கிரகபிரவேசம் செய்யவும் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் காற்றையும் ஒளியையும் தடுக்காதே; நோய்க்கு அழைப்பு கொடுக்காதே. என்கிறது ஒரு வங்காளப் பழமொழி. மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் முதலில் அத்தியாவசிய தேவை தங்குவதற்கு இடம். தனியொரு வாலிபனாக இருக்கும்வரையில் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் தங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பஸ்தனாக ஆனபிறகு, தங்குகின்ற இடம் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பது நியாயமான காரணமாக இருக்கும். […]
G. Vijay Krishnarau THE SIVA`S VAASTHU PLANNERS அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். வாஸ்து சாஸ்திரம் என்கிற கட்டடக்கலை சாஸ்திரத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளை நாம் கட்டுரைகளாக படித்தும், காணொளியாக பார்த்தும் வருகிறோம். மனையடி சாஸ்திரம் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு நடைமுறையில் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கும் இந்த கலை, நமது வாழ்க்கையின் ஏற்ற- இறக்கங்களுக்கு காரணமாக அமைந்து வந்து கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறிய கடையை ஆரம்பித்து, அதிலே பல லட்சம் வருமானம் ஈட்டி, பெரிய வணிக […]
Written by G Vijay Krishnarau ஜி.விஜய் கிருஷ்ணாராவ் தூங்குவதற்கு கூட சாஸ்திரமா? ஆம், இதற்கும் வாஸ்து சாஸ்திர விதி இருக்கிறது. நமது இந்திய சாஸ்திர கலையானது ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்குரிய விதியை நிர்ணயித்து இருக்கிறது. அவற்றில் பல மூடநம்பிக்கையாக தோன்றாலாம். ஆனால் அதற்குரிய ஆராய்ச்சி தன்மையுடன் பார்க்கும்போது, சொல்லப்பட்ட விஷயங்களுக்குள் மேஞ்ஞானம் கலந்த விஞ்ஞானம் மறைந்து இருப்பதை உணர முடிகிறது. இதில் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி இங்கே குறிப்பிடும்போது இவற்றில் பாதி மருத்துவம் சார்ந்த தன்மையுடன் […]
முன்னோர் வழிபாடு என்பது நமது இந்திய கலாசாரத்தின் இன்றியமையாத நெறிமுறை. மாதா-பிதா-குரு-தெய்வம் என்கிற வரிசையில் கண்கண்ட தெய்வங்களாக இருப்பவர்களுக்கே இந்து சமயம் முன்னுரிமை அளிக்கிறது. முன்னோர்களின் ஆசியே மிக முக்கியம் என்பது இந்தியர்களின்-பாரத தேச மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த உலகத்திற்கு நம்மை கொண்டு வந்தவர்களுக்கும் அவர்களின் தலைமுறைக்கும்தான் முன்னுரிமை என்பதை மனதில்கொண்டுதான், தெய்வத்தை கூட நம் பெரியவர்கள் கடைசியில் வைத்தார்கள். முன்னோர்களுக்கு நாம் தருகிற முக்கியத்துவத்தைதான் இன்று மேலைநாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக பின்பற்றி […]