வி.ஜி.கிருஷ்ணா ராவ் (ஸ்ரீதுர்கை உபாசகர்) இந்த கிரக சஞ்சாரத்தை “கிரகயுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக சூரியன் – செவ்வாய் இணைந்தாலோ நேர் பார்வை செய்தாலோ அது “கிரகயுத்தம்“ ஆகிறது. இதனால் உலகில் அநேக இடங்களில் எப்போதும் கலவரங்கள் நடக்கலாம் – இயற்கை சீற்றங்கள் நிகழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அரசாங்கத்தின் அதிபதி. அவன் செவ்வாயோடு இணைந்தால் அரசாங்கத்திற்கு அவதிகள் பல நேரலாம். பெரும் தலைவர்களுக்கு இது சோதனையான காலம். இன்னும் கூற வேண்டும் என்றால் புரட்சி […]
நவரத்தின மோதிரம் அணியலாமா? வி.ஜி.கிருஷ்ணாராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 நவரத்தினங்கள் என்றால் நவகிரகங்களால் உருவாக்கப்பட்டது என்று நினைப்பார்கள். இதில் ஒரு அசுரன் ரத்தினமாக மாறிய கதை உங்களக்கு தெரியுமா? வலாசுரன் சிவனை நினைத்து கடும் தவம் இருந்து வந்தான். அவன் தவத்தை ஈசன் ஏற்றார். இறைவனிடம் அந்த அசுரன் ஒரு வரம் கேட்டான். “சர்வலோக நாயகனே… அண்டம் காக்கும் சிவனே… நான் வேண்டும் வரம் எதுவென்று நீயே அறிவாய். இருப்பினும் நானே சொல்கிறேன். எனக்கு […]
வி.ஜி.கிருஷ்ணா ராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 ஜாதகம் பார்ப்பதால் பலன் உள்ளதா? சாதகமான நேரத்தை அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி திசைகளை திசைகாட்டி கருவி சரியாக காட்டி கொடுக்கிறதோ அப்படியே சாதகமான நேரத்தை ஜாதகம் காட்டி கொடுக்கும். ஆகவே சாதகமான நேரம் அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவர்… “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.“ இதன் பொருள்…. பகலில் கோட்டானைக் காக்கை வெல்லும். அரசர்க்கு பகைவரை […]
Feb 28 2011 | Posted in
ஜோதிடம் |
Read More »