How does a person become very wealthy? A person becomes very wealthy when the lagnadhipathi and the owner of the Second house reside jointly in the Ninth-Tenth house or the Fifth-Tenth house How does one become a big landowner? A person becomes a big landlord when the Lord of the Tenth house and the Lord […]
பெருத்த தன வந்தன் யார்? லக்கினாதிபதி, லக்கினத்திற்கு 2-க்குரியன் இணைந்து 9,11-ல் இருந்தாலும், 5, 10-ல் இருந்தாலும் பெருத்த தனவான். மிராசுதாரர் அதிக அளவில் நிலங்களுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 10-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு எங்கு பார்த்தாலும் நிலங்கள் இருக்கும். பல வீடுகளுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 4-க்குரியவனும், 9-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால் பல வீடுகளுக்கு சொந்தகாரர் ஆவார். படிப்பு இல்லை ஆனால் பணக்காரர் யார்? ஜாதகத்தில் புதன் கெட்டு, 5-க்குரியவனும், 9-க்குரியவனும் இணைந்து […]