Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 27.11.2014 அன்று செவ்வாய், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு போகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. கடகத்தில் உச்சம் பெற்றிருக்கும் குரு, செவ்வாயை நேர் பார்வையாக பார்க்கிறது. செவ்வாயும், குருவும் நேருக்கு நேராக பார்வை செய்வது நல்லதல்ல. காரணம், உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்க்க கூடாது. (உச்சனை உச்சன் பார்க்க கூடாது என்பது ஜோதிட விதி). 27.11.2014 முதல் செவ்வாய், சனியின் இல்லமான […]
உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம் கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன் […]
நவம்பர் 1 கர்நாடகா மாநிலம் உதயமான தினமாகும். அன்று பிற மொழிப் படங்கள் எதையும் திரையிடக் கூடாது என்று சில கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. பிற மொழிப் படங்கள் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளில் புகுந்து படத்தை நிறுத்தி, ரசிகர்களையும் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் கத்தி, இந்திப் படமான ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. FM உள்ளிட்ட வானொலி சேவைகளிலும் நவம்பர் ஒன்றன்று கன்னடம் தவிர்த்து வேறு […]
தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம் – 150 கிராம் ப.மிளகாய் – 4 கறிவேப்பிலை – 1 கொத்து மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – ½ டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலை நீக்கி, நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானப்பிறகு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து […]
கடலை மாவு 500 கிராம், அரிசிமாவு 200 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய், ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் 200 கிராம் வெங்காயம் பத்து பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட வேண்டும். சிறிது கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டும். இரண்டு மேஜைக்கரண்டி உப்பு, அரைத் தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு மாவை அதில் […]
தேவையான பொருட்கள் மைதா – ½ கிலோ உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 குழிக்கரண்டி செய்முறை மைதா மாவை தட்டில் பரப்பி, சிறிதளவு உப்பு 60% தண்ணீர் சேர்த்து உள்ளங்கையை பயன்படுத்தி நன்கு பிசையவும்.(தயிரோ முட்டையோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை) பாத்திரத்தில் பிசைந்து மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மாவை ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினால், நமக்கு ஒரே சீரான அளவு மாவு உருண்டை கிடைக்கும். […]