Simple Remedies For Toothache
பல்வலிக்கு எளிய தீர்வு என்ன?
பல்வலிக்கு எளிய தீர்வு என்ன?
நெஞ்சு எரிச்சலை குணமாக்கும் அன்னாசி பழம்
ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும். மார்ச் 1ம் […]
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமைச் செயலகம் வந்து, முதல்வர் அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பழனிசாமி, உடனடியாக 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதாவது, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. இதன் மூலம் 55,228 இளைஞர்கள் பயனடைவார்கள். உழைக்கும் […]
சென்னை:எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். சந்திப்பின் போது சட்டப்பேரையில் தாம் தாக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். மேலும் சட்டபேரைவையில் இன்று நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனிடையே சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது.