Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

சென்னைக்கு மீண்டும் பாதிப்பு இருக்குமா?

சென்னைக்கு மீண்டும் பாதிப்பு இருக்குமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

தமிழகத்தில் கடந்த 02.12.2015 முதல் 07.12.2015வரை கிரக நிலைகளின்படி கனமழையும், சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று கூறி இருந்தேன். அவ்வாறே நடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கனமழையும் அதனை தொடர்ந்து பெரும் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இனியும் இதுபோல் சென்னைக்கு வெள்ள அபாயம் உள்ளதா? என பார்க்கும்போது, சென்னைக்கு இன்னும் பாதிப்பு வரும் என்று சிலர் கூறுகிறார்கள். வாட்ஸ்-அப் மூலமாகவும் இதே கருத்து பரவுகிறது.

ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்பில்லை. காரணம், விருச்சிகத்தில் சனி, சூரியன், புதன் கூட்டாக இருந்தது.

தற்போது, 07.12.2015 அன்று புதன், தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டதாலும், ஜல கிரகமான அதாவது தண்ணீருக்குரிய கிரகமான சந்திரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் சென்னைக்கு இனி பாதிப்பு ஏற்படாது.

English Summary

Will Chennai be affected by another deluge?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

had predicted that, due to the placement of the planets, parts of Tamil Nadu, between the Second and Seventh of December 2015, would be hit by heavy rain and the consequent floods. My prediction has come true. This was particularly true in Chennai, where heavy rain and the floods that followed devastated the city.

Is there still danger ahead for Chennai, in the form of more rain and floods? Yes, say some. This perception is being spread in the form of Whatsapp messages.

However, there is no chance for this deluge to happen. The reason: Sani, Surya, and Bhudha, (Mercury), were together in Vruschikam during the time, that is, between Second and Seventh December. Later, on Seventh December, Bhudha moved, to Dhanush rasi. Also, the movement of the planet associated with water, Chandra, (Moon), is favourable now. Therefore, there is no possibility of any further damage to Chennai.

© 2011-2015 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 9 2015. Filed under Headlines, கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »