யோக ஜாதகம் | The Lucky Horoscope Video
Visit our YouTube Channel
அன்பிற்குரிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். ஒவ்வொரு ஜாதகருக்கும் யோகங்கள் வெவ்வேறு விதமாக அமைகிறது. யோகங்கள் என்று ஒரு வரியில் சொன்னாலும் கூட அவற்றில் சில சாதக-பாதக தன்மைகளை உருவாக்கி விடுகின்றது. பல சமயங்களில் நல்ல கிரகங்கள் தீய பலன்களையும், பாப கிரகங்கள் நல்ல பலன்களை தருவதையும் நாம் பல ஜாதகங்களில் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் ஒரு உதாரண ஜாதகத்தை தந்து அதில் உள்ள விஷயங்களை பற்றி “யோக ஜாதகம்” என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்கா தேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.