அள்ளிக் கொடுக்கும் 5 ஆம் இடம் | Fortunes of the Horoscope Fifth House
ஒருவரின் ஜாதகத்தில் பல ராஜயோகங்கள் இருந்தாலும், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியஸ்தானம் நன்கு வலுபெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு ஆபத்தான, இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் தப்பிப்பதற்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய இடமானது சிறப்பாக இருக்க வேண்டும். ”யார் செய்த புண்ணியமோ… எப்படியோ தப்பித்துவிட்டார்” என்று யாரையாவது எந்த சந்தர்ப்பதிலாவது சொல்ல கேட்டிருப்போம். அத்தகைய யார் செய்த புண்ணியமோ என்பது அந்த நபரோ அல்லது அவரின் முன்னோர்களின் புண்ணிய பலனாகவோ இருக்கும். இதைதான் ஜோதிட தத்துவம் பூர்வ புண்ணியம் என்கிறது. இத்துணை சிறப்பு வாய்ந்த பூர்வ புண்ணியத்தை பற்றி அள்ளிக் கொடுக்கும் 5-ஆம் இடம் என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்கா தேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.
ஜி.விஜய் கிருஷ்ணாராவ்
–ஆசிரியர்
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2024 bhakthiplanet.com All Rights Reserved