நான்கு ஜோதிட தத்துவங்கள்
4 ஜோதிட தத்துவங்கள்
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648
- தலைகனம் பிடித்தவர்கள் யார்?
- 35 வயதுக்கு மேல் யோகசாலி
- குடும்பத்தில் சதா யுத்தம்
- நினைத்ததை சாதிப்பவர்கள்
தலைகனம் பிடித்தவர்கள் யார்?
தனக்கு எல்லாம் தெரியும் என்று தலைகனம் பிடித்தவர்கள் யார் என்றால் லக்கினாதிபதியை மூன்றுக்குரியவனோ, 8-க்கு உரியவனோ பார்த்தால் தலைகனம் பிடித்தவர்கள்.
35 வயதுக்கு மேல் யோகசாலி
லக்கினாதிபதி, தனாதிபதி இணைந்து 2-இல், 5-இல், 9-இல் இருந்தால் வயது 35-க்கு மேல் யோகசாலிகள்.
குடும்பத்தில் சதா யுத்தம்
குடும்பாதிபதியுடன் சனியோ, செவ்வாயோ, கேது அல்லது ராகுவோ இணைந்து இருந்தாலும், 2-இல் இருந்தாலும் குடும்பத்தில் சதாயுத்தம் நடக்கும்.
நினைத்ததை சாதிப்பவர்கள்
எண்ணங்களுக்கு காரணகர்த்தா சந்திரன். அந்த சந்திரன் 5-க்குரிவனோடு சேர்ந்திருந்தால் நினைத்ததை சாதிப்பார்கள்.
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2023 bhakthiplanet.com All Rights Reserved