மனைவி வந்த பின் யோகம்?
அன்பர்களே… லக்கினத்திற்கு 7-க்குரியவன், 5-இல் இருந்து குரு பார்வை பெற்றாலும், 7-க்குரியவன் 9,11-இல் இருந்தாலும், அத்தகைய ஜாதகன் திருமணத்திற்கு பிறகு மனைவியால் உயர்வடைவான். 7-க்குரியவன் லக்கினம் ஏறினாலும், 7-க்குரியவன் 5,9,11-க்குரிய சாரம் பெற்றாலும் பாக்கியவானே. திருமணத்திற்கு பின் யோகசாலி எனலாம்.
Read in ENGLISH
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com
For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2023 bhakthiplanet.com All Rights Reserved