சகோதர சகோதரிகளால் நன்மை உண்டா?
அன்பர்களே… உங்கள் ஜாதகத்தில் 3-ஆம் பாவம் சகோதர பாவம் அதாவது இளைய சகோதரர்களை சுட்டிக் காட்டும் பாவம். 11-ஆம் பாவம் மூத்த சகோதர-சகோதரிகளை சுட்டிக்காட்டும் பாவம். இதில் கேது, செவ்வாய் இணைந்து இருந்தாலும், இராகு தனித்து செவ்வாயால் பார்க்கப்பட்டாலும், 6-8-12,க்குரியவர்கள் 6-க்குரிய சாரம் பெற்று இருந்தாலும், சகோதர பாவம் நாஸ்தி – பலன் இல்லை.
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2023 bhakthiplanet.com All Rights Reserved