தென்மேற்கு மூலை உடலை பாதிக்கும்?
என்னுடைய அனுபவத்தில் நான் பல வீடுகளை பார்வையிட்டு இருக்கிறேன். முக்கியமாக உடல் நலக் குறைவு உள்ள வீடு எது என்றால் (South West) தென் மேற்கு மூலையில் உள்ள (Toilet) கழிப்பறைதான். ஆம். பல குடும்பங்கள் தென்மேற்கு மூலையில் உள்ள கழிப்பறையால் எதிர்பாரா உடல்நலக் குறைவு, அறுவை சிகிச்சை, எந்நேரமும் மருத்துவமனை, வீடு என்று அலைகிறார்கள். இதற்கு என்ன தீர்வு கூற மறந்து விட்டேன். ஒரு நண்பர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர் வீட்டில் தென்மேற்கு பக்கத்தில் கழிப்பறை இருந்தது. நான், ”என்ன ஸார்..? வீட்டில் எல்லோரும் நலமாக உள்ளார்களா” என்று கேட்டேன். உடனே அவர், ”ஏன் ஸார் கேட்கிறீர்கள்..? என் மனைவிக்கு சதா ஆரோக்கிய பிரச்னை வருகிறது. மருந்து, மாத்திரைக்கு அளவில்லை. இன்னும் நோய்நொடி தீர்ந்தபாடில்லை” என்றார்.
அதற்கு நான், ”ஐயா இங்கு இருக்கும் கழிப்பறை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா?” என்றேன். உடனே சில நாட்களிலேயே கழிப்பறையை மாற்றிவிட்டார். தெய்வ அருளால் படாத பாடுபட்ட அவர் மனைவி நோயில் இருந்து விடுபட்டார். உங்கள் வீட்டிலும் தென்மேற்கில் கழிவறையா? இதற்கு தீர்வு வேண்டுமா? தொடர்பு கொள்ளவும். இதற்கு கட்டணம் இல்லை.
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com
For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2023 bhakthiplanet.com All Rights Reserved