Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ஸ்ரீமகாலஷ்மி எந்த ஜாதகத்திற்கு பணத்தை வாரி கொடுக்கும்?

Sri Durga Devi upasakar, G.Krishnarao

உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் வலுத்து, அந்த குரு 2-9-5-11-இல் உங்கள் தனஸ்தானாதிபதியுடன் கூடி இருந்தால், ஸ்ரீமஹாலஷ்மி பணத்தை வாரி, வாரி கொடுப்பாள். தனாதிபதி, பாக்கியாதிபதியுடன் சேர்ந்து 11-இல் இருந்தாலும், பணமழை பொழியும். பொதுவாக தனாதிபதி 6-8-12-க்குரியவனோடு சேர்ந்தால் பணமழை வராது, பண தூறல் மட்டும்தான். சிறிய சிறிய தொகையே அத்தகைய ஜாதகருக்கு கிடைக்கும்.

உங்கள் ஜாதக கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: bhakthiplanet[at]gmail[dot]com




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Aug 25 2022. Filed under Astrology, Bhakthi planet, Headlines, செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »