அள்ளி கொடுக்கும் 4-இல் சனி
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648
பொதுவாக சனி கிரகத்தை பற்றி பேசும்போது, “சனியா? அய்யோ வருதுடா ஆபத்து” என்று கூறுபவர்கள் உண்டு. அதாவது, அஷ்டம சனி, ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என பல பிரிவுகள் இதில் உண்டு.
உண்மையில் சனி பகவான் பாதிப்பாரா? என்றால் இல்லை.
அதாவது, ஜாதகத்தில் சனி திசை வந்தால் மட்டும்தான் அந்த சனி திசை பாதிக்கும். அதிலும் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4-இல் சனி அமைந்து, கடக லக்கினத்தில் பிறந்த நண்பர் ஒருவர் தினக் கூலியாக தன் வாழ்க்கையை தொடங்கி பிறகு படிப்படியாக உயர்ந்து இன்று பெரிய தொழில் அதிபராக இருக்கிறார்.
ஜாதகத்தில் சனி உங்களுக்கு 4-7-10-ஆம் இடங்களில் இருந்தால் நிச்சயம் வாழ்க்கை பொருளாதார வசதியுடன் உயரும்.
கலைஞர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4-இல் சனி. அவர் முற்கால வாழ்க்கை எவ்வளவு துன்பப்பட்டு இருந்தது என்றும், படிப்படியாக பிற்கால வாழ்க்கை புகழ், கீர்த்தி, ஆட்சி அதிகாரத்துடன் வாழ்ந்தார் என்பதையும் நாம் அறிவோம். இதில் சனி 4-இல் உச்சம் பெற்று இருந்தால், பெரிய பலன் உண்டு. உச்சம் இல்லாமல் சனி 4-இல் இருந்தாலும் நிச்சயம் ஜாதகருக்கு வீடு, வாகனம், நல்ல பொருளாதாரம் என்று சிறப்பாக வாழ்வார்.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
https://twitter.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2022 bhakthiplanet.com All Rights Reserved