வாஸ்து நாள் | Vastu Day – Video
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய வாஸ்து நாள் தேர்தெடுப்பது நல்லதுதான். ஆனால் சில வாஸ்து நாட்கள் பூமி பூஜைக்கு சரிபட்டு வராது. பூமி பூஜைக்கு முகூர்த்த நாள் இருக்க வேண்டும் அல்லது சுத்த நாட்களாக இருக்க வேண்டும். அதாவது – பூமி பூஜைக்கு தேர்வு செய்யும் நாள், திதி, நட்சத்திரம், நேத்திரம் ஜீவன யோகம் மிகமிக முக்கியம். அதுமட்டும் அல்ல – மரண யோகம், கரிநாள் போன்றவையும் […]
தென்மேற்கில் சமையலறை-பூஜையறை தென்மேற்கும் அதன் குணங்களும் – பகுதி 3 விஜய் ஜி கிருஷ்ணாராவ் SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டடத்தின் அல்லது மனையில் தென்மேற்கு மூலை (அ) பகுதி வளர்ந்து இருக்கக் கூடாது என்பதை அறிந்தோம். இப்பொழுது நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, தென்மேற்கில் சமையல் அறை இருக்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம். **நெருப்பு ஆகாது** தென்மேற்கு என்பது ஆளுமை மற்றும் எஜமானதன்மையை, அதிகார பதவிகளை தரக்கூடிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் என்கிற […]
Vaasthu Consultant: Vijay G Krishnarau தென்திசையைப் பார்த்தபடி அதிக நேரம் உட்காரக் கூடாது. அத்திசை, எமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பனை கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும். சுபநிகழ்ச்சி நடக்கும் போதும், தெய்வீக யாகங்கள் செய்யும் போதும், தென்திசையை பார்த்து உடகாரக் கூடாது. தென்திசையை அதிகம் நேரம் பார்த்து உட்கார்ந்தால், உடல் உஷ்ணத்தை கொடுக்கும். இதனால் உடல் மெலிந்து வசீகரம் இல்லாத முக அமைப்பை தந்திடும். கிழக்கு – மேற்கு – வடக்கு […]