Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: June, 2020

நட்சத்திர அர்ச்சனை

அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் நான் ஒரு காணொளி பார்த்தேன். அது ஒரு ஆன்மிக சொற்பொழிவாளரின் காணொளி. அதில் அவர் பேசும்போது ஒரு கருத்தினைச் சொன்னார். அது என்னவென்றால், நாம் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு போகும் பொழுது யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு விளக்கம் தந்தார். கோவிலுக்குள் நாம் நுழைந்தவுடன் நாம் யார்? நம்முடைய பெயர் என்ன? நம்முடைய நட்சத்திரம் என்ன? நம் குலம், கோத்திரம், நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியும். […]

BE CAUTIOUS BETWEEN JUNE 17TH AND AUGUST 12TH

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Greetings to all our patrons I write this with the grace of Sri Durga Devi and Sri Varahi Amman. Happiness and suffering are both part of life. We are now passing through an agonizing phase. So when would we come out of this phase? At present, according to the […]

ஜுன் 17 முதல் ஆகஸ்ட் 12வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Sri Durga Devi upasakar, Krishnarau VG. வணக்கம் அன்பர்களே… ஸ்ரீதுர்காதேவியையும், ஸ்ரீவராகி அம்மனையும் வணங்கி இதை எழுதுகிறேன். நம் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் வருவது இயற்கை. இப்பொழுது நாம் துன்பத்தின் வளையத்தில் இருக்கிறோம். எப்பொழுது விடுபடுவோம் என்றால், தற்காலம் கிரகநிலைபடி கேந்திரங்களில் அதாவது மீனத்தில் செவ்வாய் 17.06.2020 முதல் இருக்கிறது. அடுத்து மிதுனத்தில் இராகு, அடுத்து கன்னி இராசியை செவ்வாய் பார்வை, தனுசில் கேது-சனி. ஆக- மீனத்திற்கு 4-ம் இடம் மிதுனம். மிதுனத்திற்கு 4-ம் இடம் […]

ஜாதகத்தில் சூரியன் – சுக்கிரன் சேர்க்கை நன்மையா தீமையா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. பொதுவாக ஒரு ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் துணை இல்லாமல் சூரியன் – சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி கொடுப்பதில்லை. வாழ்க்கையில் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் தருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும். சின்ன விஷயத்திலும் இன்னல் தரும். காரணம், சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா. நெருப்பிலே தண்ணீர் பட்டால் சுர்ரென்று சப்தம் வருமே அதை போல, […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »