விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]
Sri Durga Devi upasakar, Krishnarau VG. சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரப்போகிறது. சுக்கிரன் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் புதன் சூரியன். மிதுனத்தில் செவ்வாய் ராகு. இப்போது செவ்வாய் வீட்டில் புதனும், புதன் வீட்டில் செவ்வாயும் பரிவர்த்தனை. அது மட்டுமல்ல ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன், மழைக்கு கிரகச் சேர்க்கை சூரியன், சுக்கிரன் அல்லது சுக்கிரன் புதன். இந்த கிரக சேர்க்கை நல்ல மழையை கொடுக்கும். சென்னையை பொறுத்தவரை சென்னையின் இராசி […]
Written by Niranjana வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG 07/05/2019 செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் மிதுன இராசிக்கு போகிறது. மிதுன இராசியில் ஏற்கனவே இராகு இருக்கிறார். இப்பொழுது இராகுவுடன் செவ்வாயும் சேர்க்கை ஆகிறது. கேட்கவே வேண்டாம், பிரச்னைகளை அதி தீவிரப்படுத்தப் போகிறது. சரி, இப்போது யார் யாருக்கு செவ்வாய் பாதகம் செய்யப்போகிறது என்று பார்த்தால் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஐந்து இராசிக்காரர்களை புரட்டி எடுக்க போகிறது இந்த செவ்வாய் பெயர்ச்சி. இதுவரை நான் […]