தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை * 2 பேரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு * ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு * மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
11.03.2017 அன்று மாசி மகம் Written by Niranjana மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக […]
சென்னை : சூரியன் மீன இராசிக்குள் 14.03.2017 அன்று பிரவேசிக்கிறது. அன்று முதல் சுக்கிரனோடும், புதனோடும் சேருவதாலும் மிக கன மழைக்கு வாய்ப்பு அதிகம் உண்டு. 08.05.2017வரை மழைக்குரிய கிரக சஞ்சாரங்கள் இருக்கிறது. குறிப்பாக. 14.03.2017-இல் இருந்து 14.04.2017வரையிலான காலகட்டத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சுக்கிரன் நீருக்கு அதிபதி. சுக்கிரன் மீன இராசியில் உச்சம் பெற்று 29.05.2017 பிறகுதான் மேஷ இராசிக்கு செல்லும். ஆகவே மேற்குறிப்பிட்ட காலங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள காலங்களாகும். Beware, heavy rains […]