Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

BEWARE, HEAVY RAINS ARE COMING… FROM 14.03.2017 TILL 08.05.2017 HEAVY RAINS FORESEEN.

Chennai : Surya (The Sun) enters into Meena rasi on 14.03.2017. Then onwards, Sun combines with Sukra (Venus) and Budha (Mercury). This moment gives a heavy rainfall. The rain planets are to be seen until 08.05.2017. Especially, from the period 14.03.2017 till 14.04.2017 there are chances of heavy rains. Sukra is the adipathy for water. Sukra is being ucham in Meena rasi and moves to Mesha rasi only after 29.05.2017. Therefore, in the above mentioned dates, there are chances of heavy rains.

Tamil Version :

சென்னை : சூரியன் மீன இராசிக்குள் 14.03.2017 அன்று பிரவேசிக்கிறது. அன்று முதல் சுக்கிரனோடும், புதனோடும் சேருவதாலும் மிக கன மழைக்கு வாய்ப்பு அதிகம் உண்டு. 08.05.2017வரை மழைக்குரிய கிரக சஞ்சாரங்கள் இருக்கிறது. குறிப்பாக. 14.03.2017-இல் இருந்து 14.04.2017வரையிலான காலகட்டத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சுக்கிரன் நீருக்கு அதிபதி. சுக்கிரன் மீன இராசியில் உச்சம் பெற்று 29.05.2017 பிறகுதான் மேஷ இராசிக்கு செல்லும். ஆகவே மேற்குறிப்பிட்ட காலங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள காலங்களாகும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 7 2017. Filed under Astrology, Astrology, Bhakthi planet, English, Headlines, கட்டுரைகள், கதம்பம், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »