ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை:எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். சந்திப்பின் போது சட்டப்பேரையில் தாம் தாக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். மேலும் சட்டபேரைவையில் இன்று நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனிடையே சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது.