Astrological Weather report | வானிலை ஜோதிடம்!
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
மே மாதம் இரண்டாம் தேதி 02.05.2016 சுக்கிரன் மேஷத்தில் வருவதாலும் அங்கு சூரியன், புதனுடன் சேர்வதாலும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மே இரண்டாம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
English summary
Due to Sukran (Venus) entering into Mesha rasi on 02nd May 2016 and also Surya (Sun) combining with Budha (Mercury) there will be rains seen widely in Tamilnadu starting from 02nd May 2016.