ஜோதிட கணிப்பு; தமிழகத்தில் பலத்த கனமழை உண்டு!
ஜோதிட கணிப்பு; தமிழகத்தில் பலத்த கனமழை உண்டு!
நாளை 02.12.2015 புதன்கிழமை முதல் 07.12.2015 திங்கள்கிழமை வரை தமிழகத்தில் கனத்த மழை இருக்கும். சந்திரனின் சஞ்சாரத்தால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்!
English Summary
ASTROLOGICAL PREDICTION; Heavy rains in Tamil Nadu: From 2nd December 2015 until 7th December 2015 there will be heavy rain in the state. Due to the movement of Chandra (Moon) there is a possibility of floods at some places.