Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

சாமுத்ரிகா லட்சணமும் உங்கள் எதிர்காலமும்

Written by Niranjana niranjana

ஒருவருடைய உருவத்தைப் பார்த்தே பலன் சொல்ல முடியுமா? என்றால், முடியும் என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் நரேந்தர் என்கிற இளைஞன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நரேந்தரை பார்த்த சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், இந்த இளைஞன் உலகப் புகழ்பெறும் ஞானியாவான் என்றார். அந்த இளைஞன் நரேந்தர்தான் பிற்காலத்தில் உலகமே போற்றும் சுவாமி விவேகானந்தர் ஆனார்.

அதேபோல் ஸ்ரீராமரும், லஷ்மணரும் அக்கரைக்குச் செல்ல ஓடத்தில் அமர்ந்தார்கள். ஓடக்காரன் குகன் இருவரையும் அக்கரையில் சேர்த்தார். அதற்குப் பரிசாக ராமர், விலை உயர்ந்த வைரத்தை குகனுக்குக் கொடுத்தார். ஆனால் குகனோ அதை வாங்க மறுத்தான்.

Bhakthi Planet“வேண்டாம் அரசே, நான் ஆற்றின் இக்கரையில் இருந்து அக்கரை சேர்க்கிறேன். நீங்களோ பிறவிக் கடலையே தாண்ட உதவுபவர் என்பதை உங்கள் அங்க லட்சணத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்” என்றான்.

மனிதர்களின் அங்க லட்சணத்தைப் பார்த்தே அவரவர் குணத்தைக் கூறலாம். அதிர்ஷ்டத்தையும் கூறலாம் என்பதற்கு இப்படிப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

பொதுவாக ஆண்களுக்கு உடலில் வலது பக்கம் மச்சம், பெண்களுக்கு உடலில் இடது பக்கம் மச்சம் இருந்தால் யோகம்.

உங்களின் பொதுவான உடலமைப்பை வைத்து நீங்களே உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், பிறரைப் பற்றி ஒரளவாவது புரிந்து கொள்ளவும் உதவும் எளிய சாமுத்ரிகா லட்சண விளக்கம்தான் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளது.

உங்களை நீங்களே உணர்ந்து கொண்டு பூரண நன்மை பெறுங்கள்.

FACE READING

Face Reading Part 1 | Click Here | சாமுத்ரிகா லட்சணம் பகுதி 1 

Face Reading Head – Part 2 Click Here | சாமுத்ரிகா லட்சணம் தலை – பகுதி 2 

Face Reading Head Of Hair – Part 3 Click Here | சாமுத்ரிகா லட்சணம் தலை முடி – பகுதி 3 

Face Reading Forehead – Part 4 Click Here | சாமுத்ரிகா லட்சணம் நெற்றி – பகுதி 4 

Face Reading Face – Part 5 Click Here | சாமுத்ரிகா லட்சணம் முகம் – பகுதி 5 

Face Reading Eyebrow – Part 6 Click Here | சாமுத்ரிகா லட்சணம் புருவம்  – பகுதி 6

Face Reading Eye – Part 7 Click Here | சாமுத்ரிகா லட்சணம் கண்  – பகுதி 7 

Face Reading Nose – Part 8 Click Here | சாமுத்ரிகா லட்சணம் மூக்கு – பகுதி 8 

Face Reading Lips – Part 9 Click Here | சாமுத்ரிகா லட்சணம் உதடு – பகுதி 9 

Face Reading Ear – Part 10 Click Here | சாமுத்ரிகா லட்சணம் காது – பகுதி 10 

Face Reading Cheek – Part 11 Click Here | சாமுத்ரிகா லட்சணம் கன்னம் – பகுதி 11 

Face Reading Teeth – Part 12 Click Here | சாமுத்ரிகா லட்சணம் பல் – பகுதி 12 

Face Reading Chin – Part 13 Click Here | சாமுத்ரிகா லட்சணம் தாடை – பகுதி 13 

Face Reading Tongue – Part 14 Click Here | சாமுத்ரிகா லட்சணம் நாக்கு – பகுதி 14 

Face Reading Neck – Part 15 Click Here | சாமுத்ரிகா லட்சணம் கழுத்து – பகுதி 15 

Face Reading Chest – Part 16 Click Here | சாமுத்ரிகா லட்சணம் மார்பு – பகுதி 16 

Face Reading Waist – Part 17 Click Here | சாமுத்ரிகா லட்சணம் இடுப்பு – பகுதி 17 

Face Reading Stomach – Part 18 Click Here | சாமுத்ரிகா லட்சணம் வயிறு – பகுதி 18 

Face Reading Back – Part 19 Click Here | சாமுத்ரிகா லட்சணம் முதுகு – பகுதி 19 

Face Reading Thigh – Part 20 Click Here | சாமுத்ரிகா லட்சணம் தொடை – பகுதி 20 

Face Reading Hand – Part 21 Click Here | சாமுத்ரிகா லட்சணம் கை – பகுதி 21 

Mole Reading

Mole Reading  – Forehead – Part 1 |   மச்ச பலன்கள் – நெற்றி – பகுதி 1 

Mole Reading  – Eyelid – Part 2 Click Here |   மச்ச பலன்கள் – கண் இரப்பை – பகுதி 2 

Mole Reading  – Nose – Part – 3 Click Here |   மச்ச பலன்கள் – மூக்கு – பகுதி 3 

Mole Reading  – lips  – Part – 4 Click Here |  மச்ச பலன்கள் – உதடு – பகுதி 4

Mole Reading  – Ear – Part 5 Click Here |  மச்ச பலன்கள் – காது – பகுதி 5 

Mole Reading  – Cheek – Part 6 Click Here |  மச்ச பலன்கள் – கன்னம் – பகுதி 6

Mole Reading  – chin – Part 7 Click Here |   மச்ச பலன்கள் – தாடை – பகுதி 7 

Mole Reading  – Tongue– Part 8 Click Here | மச்ச பலன்கள் – நாக்கு – பகுதி 8 

Mole Reading  – Neck– Part 9 Click Here |   மச்ச பலன்கள் – கழுத்து – பகுதி 9 

Mole Reading  – Chest– Part 10 Click Here |  மச்ச பலன்கள் – மார்பு – பகுதி 10 

Mole Reading  – waist  – Part 11 Click Here|மச்ச பலன்கள் – இடுப்பு – பகுதி 11 

Mole Reading  – Stomach – Part 12 Click Here |  மச்ச பலன்கள் – வயிறு – பகுதி 12

Mole Reading  – back – Part 13 Click Here |   மச்ச பலன்கள் – முதுகு – பகுதி 13 

Mole Reading  – Thigh – Part 14 Click Here |  மச்ச பலன்கள் – தொடை – பகுதி 14 

Mole Reading  – Hand  – Part 15 Click Here | மச்ச பலன்கள் – கை  – பகுதி 15 

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »