Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: July, 2015

9% ஊதிய உயர்வு அளித்த சிடிஎஸ்; மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

இந்திய சந்தையில் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான சிடிஎஸ் தனது பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வு அளித்துள்ளது. சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை ஒப்பிடுகையில் காக்னிசன்ட் நிறுவனம் அதிகளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளதால் இந்நிறுவனப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கு 7% – 9% வரையிலும், வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வும் அளித்துள்ளது. பிற நிறுவனங்களின் நிலவரபடி, டிசிஎஸ் நிறுவனத்தில் உள்நாட்டு […]

ஒரு ஆண்டில் 1 லட்சம் பணியாளர்கள் வெளியேறினர்; குறைகிறதா ஐடி மோகம்?

கடந்த 4 காலாண்டுகளில் அதாவது ஒரு வருடத்தில் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களில் இருந்து சுமார் 1,00,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக முக்கிய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களில் 19-20 சதவீத வெளியேற்ற விகிதம் மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. கடந்த 5 வருடங்களில் இதன் விகிதம் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இக்காலகட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களில் 150,000 பணியாளர்கள் இணைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மார்ச் 2015ஆம் ஆண்டின்படி […]

திடீர் மாரடைப்பு: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங் கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார். கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் […]

முன்னோர்களின் ஆசியை அள்ளி தரும் ஆடி அமாவாசை

Written by Niranjana  14.08.2015 ஆடி அமாவாசை! ஆடி அமாவாசை அன்று வீட்டிலோ அல்லது கோயிலிலோ முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது விசேஷமானதும் அவசியமானதும் ஆகும். பித்ரு சாபத்தில் இருந்து விலக…  இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்”  என்றும் அழைக்கப்படுகிறது. புராணப்படி உத்தராயண காலம் என்பது […]

Simple solution of Guru Peyarchi 2015 – 2016

குரு பெயர்ச்சி எளிய பரிகாரம் 2015 – 2016 Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here https://www.youtube.com/watch?v=Ts58qCNXRyw  Guru Peyarchi 2015-2016 Mesha Rasi — Aries. Click Here https://www.youtube.com/watch?v=0iYWMqXe2NE   Guru Peyarchi 2015-2016 Reshaba Rasi — Taurus. Click Here https://www.youtube.com/watch?v=m_comlweZMI Guru Peyarchi 2015-2016 Methuna Rasi — Gemini. Click Here  https://www.youtube.com/watch?v=aPaMOhbouN4 Guru Peyarchi 2015-2016 Kataka Rasi – Cancer. Click Here […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »