Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

இயற்கை சீற்றம் 27.11.2014 முதல் ஆரம்பம்!

planetsAstrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

27.11.2014 அன்று செவ்வாய், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு போகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. கடகத்தில் உச்சம் பெற்றிருக்கும் குரு, செவ்வாயை நேர் பார்வையாக பார்க்கிறது.

செவ்வாயும், குருவும் நேருக்கு நேராக பார்வை செய்வது நல்லதல்ல. காரணம், உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்க்க கூடாது. (உச்சனை உச்சன் பார்க்க கூடாது என்பது ஜோதிட விதி).

27.11.2014 முதல் செவ்வாய், சனியின் இல்லமான மகரம், கும்பத்தில் 12.02.2015வரை சஞ்சாரம் செய்கிறது.

இந்த காலகட்டத்தில் உலகின் சில இடங்களில் பெருத்த பூகம்பம், சுனாமி, வெள்ளப்பெருக்கு, பொருட் சேதங்கள் ஏற்படலாம். அரசியலில் பல திருப்புமுனைகள் அமையும். அரசியல் தலைவர்களுக்கு இந்த காலகட்டம் சோதனை நேரமே. முக்கியமாக சனி இல்லத்தில் இருக்கும் செவ்வாய், சோதனைகளும், வேதனைகளும் கொடுக்காமல் இருக்க முருகப் பெருமானை பிராத்திப்போம்.!

Read in ENGLISH Version

 Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »