தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை * 2 பேரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு * ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு * மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. According to the Thiruganitha panchangam, an almanac based on the Vedas, Rahu-Ketu peyarchi, movement, is slated to take place on Twelfth July 2014. Of the nine grahas, planets, in Indian astrology, seven have the tendency to move forward. Rahu and Ketu, however, are the odd ones out: they move backwards. […]
Why you should not eat in a dark place? What the scriptures say about it? | வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன? Visit : www.youtube.com/niranjanachannel
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 12.07.2014 அன்று சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க படி இராகு-கேது பெயர்ச்சி ஆகிறது. ஜோதிட ரீதியான ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் முன் நோக்கி நகர்கிற தன்மை கொண்டவை. ஆனால் இந்த இராகு-கேது மட்டும் பின்னோக்கி நகர்கிற கிரகங்கள் ஆகும். அதன்படி, துலா இராசியில் இருக்கும் இராகு, கன்னி இராசிக்கும், மேஷத்தில் இருக்கும் கேது, மீன இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறது. வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என பஞ்சாங்கங்கள் மாறுபட்டு இருந்தாலும், […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. திருமண பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, ஏக திசை என்கிற “சந்தி திசை”(அ) ‘தசா சந்தி’ . ‘சந்தி திசை’ (அ) ‘தசா சந்தி’ என்றால் என்ன?. பெண்ணுக்கு சந்திர திசை நடந்தால், பையனுக்கும் சந்திர திசையாக இருக்கக் கூடாது. அப்படி மணபெண்ணுக்கும், மணமகனுக்கும் ஒரே திசை நடந்தால் இல்லறத்தில் தேவையில்லா பிரச்னைகள் வரும். உதாரணத்திற்கு, […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருக்கு தேவையானது உண்ண உணவு, உடுக்க உடை, நல்ல உறக்கம் அதாவது சுகமான உறக்கம். நம்முடைய உழைப்பால் உண்ண உணவு கிடைத்துவிட்டது. உடுத்திக்கொள்ள நல்ல ஆடைகளும் கிடைத்துவிட்டது. வசிப்பதற்கு வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ கிடைத்துவிட்டது. இவை அனைத்தும் பணம் இறைத்து வாங்கிவிட்டோம். ஆனால் நிம்மதியான நித்திரை அதாவது உறக்கம் எத்தனை பேருக்கு வருகிறது. “ஐயா, தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தாலும், திடீர், திடீர் என விழித்துக்கொள்கிறேன். நிம்மதியான […]