Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

திருமணத்தை தடுக்கும் ஏழாம் இடமும், எட்டாம் இடமும்!

marrySri Durga Devi upasakar, V.G.Krishnarau. Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

இன்று வேலை வாய்ப்பு, தொழில்துறையை விட திருமண விவகாரம் பூதகரமாக இருக்கிறது. இணையத்தை (INTERNET) திறந்தால் மரத்தில் இருக்கும் இலைகளைபோல் எத்தனையோ மேட்ரிமோனி வெப் தளங்கள் – திருமண தகவல் மையங்கள். ஒரு மேட்ரிமோனியில் மட்டும் பதிவு செய்யாமல் பல மேட்ரிமோனிகளிலும் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகள் காத்திருந்தும் சிலருக்கு வரன்கள் அமைவதில்லை.

ஜோதிட ரீதியாக அதற்கான காரணம் என்ன?

பெண்களுக்கு “மாங்கல்ய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8-ம் இடம் கெட்டு இருந்தால் சுலபத்தில் திருமண பாக்கியம் அமையாது.

ஆண்களுக்கு, “களத்திர ஸ்தானம்என்று சொல்லக்கூடிய 7-ம் இடம் கெட்டிருந்தால் டும்,டும்,டும் தள்ளிக்கொண்டே போகும்.

பெண்ணுக்கும், ஆணுக்கும் இவ்வாரான இடங்கள் கெட்டிருந்து, “குடும்ப ஸ்தானம்என்கிற 2-ம் இடம், இறைவன் அருளால் வலுப்பெற்றிருந்தால் காலம் கடந்து திருமணம் ஆகும் (late marriage) .

இந்த 2-ம் இடமும் கெட்டிருந்தால், ஆண்டவன் அனுகிரகம் இருந்தால்தான் கெட்டிமேளம்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் இங்கே..

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »