சீரடி: தசரா பண்டிகைகைய முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பா கோயிலுக்கு கடந்த 3 நாளில் 3.44 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஸ்ரீ சாய்பாபா சனஸ் தான் அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி அஜய் மோர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:தசரா பண்டிகையை முன்னிட்டு சீரடி சாய் பாபா கோயிலுக்கு கடந்த 3 நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்கள் மூலம் 3 கோடியே 44 லட்சத்து 49 ஆயிரம் நன்கொடை கிடைத்துள்ளது. இவற்றில் […]
மட்டன் சாப்ஸ் தேவையானப் பொருட்கள் ஆட்டுக் கறி – 500 கிராம் மிளகு – 25 கிராம் கிராம்பு – 6 எண்ணிக்கை இலவங்கப் பட்டை – 10 கிராம் நல்லெண்ணெய் – 150 கிராம் செய்முறை கறியைக் துண்டாக நறுக்கி எடுத்து , நிறைய நீர் விட்டு அலசிய பின், பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் அரை லிட்டர் வைத்து அடுப்பில் சீரான அனலில் வேக வைக்க வேண்டும். கறி வெந்து கொண்டிருக்கும் பொழுதே மிளகு, […]
காரதோசை தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி – 500 கிராம் பெரிய வெங்காயம் – 200 கிராம் மிளகாய் வற்றல் – 8 கிராம் வெந்தயம் – 1 ஸ்பூன் தனியா – 5 ஸ்பூன் சீரகம்- 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் நறுக்கிய கோஸ் – 2 பிடி வெல்லம் – 1 அச்சு பெரிய நெல்லி அளவு புளி – 1 உருண்டை தேங்காய் – ½ மூடி எண்ணெய் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. To study about IT (Information Technology), astrologically, you have to look up to Sevvai, Mars. At the moment, from Fifth October 2013, Mars is in Simha, Leo. Yes, it is a somewhat trying time for the IT sector, as Mars travels from Simha to Kanni/Virgo, Tula/Libra, Vrischikam/Scorpio until it reaches […]
அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, விஷாலின் ‘பாண்டியநாடு’ ஆகிய மூன்று படங்களும் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மூன்றும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டது. அத்துடன் ‘ஆரம்பம்’ படத்துக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்றும் ‘ஆரம்பம்’ படவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பாக அக்டோபர் 31–ந்தேதி […]
உணவு பதார்த்தங்களுக்கு சிறந்த மணமூட்டியாக விளங்குவது கறிவேப்பிலை. இதைப் பச்சையாகவும் உண்ணலாம். இரத்த சுத்திக்கேற்றது. பித்தம், மாற்றும் வாந்தியைத் தடுக்கும். வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவைக் கொடுக்கும். மூல பேதியை கட்டும் இதில் வைட்டமின் “ஏ“ சத்து அதிகமாக இருக்கிறது. அத்துடன் வைட்டமின் பி, சி யும் உண்டு. ஓரளவு இரும்புச் சத்தும் உண்டு. கறிவேப்பிலையைக் காயவைத்து, பொடித்து சோற்றுடன் சிறிது நெய்யும் கலந்து உண்டால் குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்றவை குணமாகும். கறிவேப்பிலையை இஞ்சி, […]
செட்டிநாடு கோழிக் குழம்பு தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ கறிவேப்பிலை – தேவையான அளவு பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 மிளகுத்தூள் – 2 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் தேங்காய் – ½ மூடி பூண்டு – 8 பல் இஞ்சி – 50 கிராம் சீரகம் – 1 டீஸ்பூன் பிரிஞ்சி இலை – 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் – 200 கிராம் […]
மோர்க் குழம்பு தேவையான பொருட்கள் லேசாக புளித்த மோர் – 1 கப் கடலை மாவு – 2 டீஸ்பூன் கடுகு – ¼ டீஸ்பூன் உளுந்து – ¼ டீஸ்பூன் சீரகம் – ¼ டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை மஞ்சள்தூள் – 1 சிட்டிகை மிளகாய் – 2 எண்ணெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு செய்முறை அரை கப் தண்ணீர்ல் கடலை மாவு, மோர், உப்பு, […]
Written by Niranjana அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீகேஸ்வரர் திருக்கோயில், மண்ணடி- சென்னை கோவில் உருவான கதை தொண்டை நாட்டில் மக்கள் தொகை அதிகம் ஆனதால், நாட்டை விரிவாக்கம் செய்ய தீர்மானித்த மன்னர் தொண்டைமான், காடாக இருக்கும் இடங்கள் சிலவற்றை தேர்தெடுத்து அதனை ஒரு ஊராக உருவாக்க கட்டளையிட்டார். அதன்படி மல்லிகை செடிகள் அதிகம் காணப்பட்ட ஒரு இடத்தில் சீரமைக்கும் பணியில் அரசு பணியாளர்கள் செயல்பட்டு வந்தனர். அப்போது ஒரு இடத்தை தோண்டும் போது, பூமிக்குள் இருந்து […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஐ.டி. நிறுவனங்களை பற்றி கூற வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தை வைத்து கூற வேண்டும். தற்சமயம், 05.10.2013 முதல் செவ்வாய் சிம்மத்தில் இருக்கிறது. சிம்மத்தில் இருந்து கன்னி இராசி, துலா இராசி, விருச்சிக இராசி ஆகியவற்றை கடந்து தனுசு இராசிக்கு செவ்வாய் போகும்வரை ஐ.டி. நிறுவனங்களுக்கு சற்று சோதனையான நேரம்தான். அதாவது, 05.10.2013 முதல் 15.10.2014வரையிலான காலகட்டம். மேற்கண்ட தேதிவரையிலான காலகட்டம் ஐ.டி.துறைக்கு தெளிவில்லாத காலகட்டம். ஆகவே, ஐ.டி.துறை பணியில் […]