மைக்கேல் ஜாக்சன் தன் மரணத்துக்கு பிறகும் கடந்த ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய சாதனை வரிசையில் முதல் இடம்பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி மற்றும் கார்ட்டூனிஸ்ட் சார்லஸ் ஷூல்ஸ்சுனின் சாதனையை மைக்கேல் ஜாக்சன் முறியடித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு காலமானார். கடந்த ஆண்டு அதிகவருமானம் ஈட்டியவர்கள் வரிசையில் எலிசபெத் டெய்லர் முதல் இடம்பிடித்ததால் இவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து […]
ஹரியானாவில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் ஓடும் சோம் என்ற நதி நீரில் தங்கம் எடுத்து உள்ளூர்வாசிகள் பிழைத்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் 10 ஆண்டுகளாக இந்த நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள் என்பதுதான் ஆச்சரியம். ஆனால் ஹரியானாவின் இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்க்காரர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்கிறது இந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்று. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க […]
பெங்களூரு: உத்தர பிரதேசத்தில், பழமை வாய்ந்த கோட்டையில் தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறியதை அடுத்து, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர். இதனால், பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களுக்கு ஆபத்து வரலாம் என, தொல்பொருள் ஆய்வாளர்கள் கவலை அடைந்துள்னர். உ.பி.,யில், உன்னாவோ என்ற பகுதியில், பழமையான கோட்டை ஒன்றில், தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் என்பவர் கூறியதை அடுத்து, […]
வெஜ் மசாலா பிரியாணி பாசுமதி அரிசி – 400 கிராம் நெய் – 50 மி.லி பட்டை – 2 லவங்கம் – 4 ஏலக்காய் – 4 பிரிஞ்சி இலை – 2 தேங்காய் பால் – 400 மி.லி உப்பு – தேவையான அளவு செய்முறை அரிசியை அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு, நெய் காய்ந்ததும் கரம் மசாலா போட்டு தாளிக்கவும். நீரை […]
கொத்துக்கறி தேவையான பொருட்கள் கொத்துக்கறி – 1/4 கிலோ நல்லெண்ணெய் – 50 கிராம் வெங்காயம் – 50 கிராம் இஞ்சி – சிறிது மஞ்சள்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு மிளகாய் வற்றல் – 3 மிளகு – 10 சீரகம் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறியைப் பொட்டு வதக்கவும். மசால் சாமான்களை வறுத்து பொடி பண்ணி, […]
திராட்சை வைட்டமின் C நிறைந்தது. இதயநோய்க்கு பச்சை திராட்சை சிறந்தது. நரம்புத் தளர்ச்சியால் உடல் நடுக்கம் கொண்டவர்கள் தினமும் சிறிது திராட்சை உண்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி குறையும். ஜீரண சக்தியை அதிகரிக்கம். பலவகையான குடல் கோளாறுகளுக்கும் பச்சை திராட்சை நல்ல வகையில் பயன் படுகின்றது. இருதய நோய்களையும் பச்சை திராட்சை சீராக்கும் இயல்பு பெற்றிருக்கிறது. நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற உடல் நடுக்கத்தை சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு. பச்சைத் திராச்சையின் சாறு எடுத்து பகல் […]
ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை (சன்னமானது) – 400 கிராம் சர்க்கரை – 400 கிராம் ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை நெய் – 300 கிராம் முந்திரி – 50 கிராம் செய்முறை ரவையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து அத்துடன், சர்க்கரை ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், முந்திரி பருப்பை வறுத்து சேர்த்து கலந்து கொள்ளவும். நெய்யை இளகச் செய்து அதில் ஊற்றி நன்றாக […]
மைசூர் பாகு தேவையான பொருட்கள் கடலை மாவு – 200 கிராம் நெய் – 400 கிராம் சர்க்கரை – 400 கிராம் நீர் – ½ லிட்டர் செய்முறை அடிகனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். நீர் கொதிக்கும் பொழுது, சர்க்கரையைக் கொட்டி கொதிக்கவிடவும்.. நுரைத்து வருகையில் ஒரு கரண்டி பால் விட்டு ஓரங்களில் ஒதுங்கும் அழுக்கை நீக்கி விடவும். இன்னொரு அடுப்பில் நெய் முழுவதையும் ஊற்றி உருக்கி சூடான பாத்திரத்தில் இருக்கும்படி வைக்கவும். […]
கடலைமாவு லட்டு தேவையான பொருட்கள் கடலை மாவு – 4 கப் பொடி செய்த சர்க்கரை – 3 கப் பால் – ½ நெய் – ¾ கப் முந்திரிப்பருப்பு – 2 மேசைக்கரண்டி உலர்ந்த திராட்சை – 2 மேசைக்கரண்டி ஏலக்காய் – 4 செய்முறை நெய்யைச் சுடவைத்து, முந்திரிப்பருப்பு, திராட்சையைப் போட்டு சிவந்ததும், அதில் கடலை மாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்தக் கொள்ளவும். ஏலப்பொடி சேர்க்கவும். பாலை மாவுடன் கலந்து நன்றாகத் கிளறி […]
பால்கோவா தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் செய்முறை பாலை அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் விடாமல் கிளறியபடியே இருந்து. பாலில் நீர்ப்பசை அகன்ற பின் இறக்கவும். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் For Astrology Consultation Contact: […]