வெஜிடபிள் குருமா
வெஜிடபிள் குருமா
தேவையானவை
தயிர் – 100 மி.லி
க்றீம் – 200 மி.லி
முந்திரிபருப்பு – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100
உருளைக்கிழங்கு – 200 கிராம்
பச்சைப்பட்டாணி – 200 கிராம்
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 50 கிராம்
பச்சைமிளகாய் – 50 கிராம்
மல்லித்தூள் – 50 கிராம்
கசகசா – 10 கிராம்
பட்டை – 5 கிராம்
லவங்கம் – 5 கிராம்
ஏலம் – 5 கிராம்
எண்ணெய் – 200 மி.லி
1 தேங்காய்
செய்முறை
காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
தேங்காய் – முந்திரிபருப்பு – கசகசா, இஞ்சி, பூண்டு இவற்றை தனித்தனியே அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலம் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். கூடவே, காய்கறிகள், தக்காளி, பச்சைமிளகாய் என வரிசையாகப் போட்டு வதக்கவும். அதில் தயிர் கலந்து விட்டு மசாலாவைப் போடவும். வெஜிடபிள் குருமா ரெடி.
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com