மசாலா தோசை
மசாலா தோசை
தேவையானவை
புழுங்கல் அரிசி – 1 கிலோ
உளுத்தம் பருப்பு – 250 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 150 கிராம்
கடுகு – 10 கிராம்
பச்சை மிளகாய் – 10 கிராம்
இஞ்சி – 50 கிராம்
எண்ணெய் – 200 மி.லி
செய்முறை
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு அரைவை, தக்காளி இவற்றை தாளிக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தாளித்ததையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இது மாசாலா.
தோசையை மிக மெல்லிசாக வார்த்து, வெந்ததும் திட்டமாக மசாலாவைத்து மடித்து விடவும்.
மசாலாப் படங்களைப் போல எல்லாத் தரப்பு ருசிகர்களின் ஆதரவையும் பெற்றது இந்த மசாலா தேசைகள்.
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்