செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே அவளூர் என்ற இடத்தில் சிங்கீஸ்வரர் கோவில் அருமைந்துள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. ஒரு முறை சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபொழுது, “சிங்கி” என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், அந்த ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மிருதங்கத்தை இசைத்துக் கொண்டிருந்த நந்தி தேவர் தொழில்மீது இருந்த பக்தியின் காரணமாக கண்ணை மூடிக்கொண்டு […]
ரவா இட்லி தேவையானவை ரவை – 200 கிராம் தயிர் – 400 கிராம் உளுத்தம் பருப்பு – 20 கிராம் கடுகு – 10 கிராம் பச்சைமிளகாய் – 4 எண்ணெய் – 50 மி.லி முந்திரிபருப்பு – 20 கிராம் சிறிது கறிவேப்பிலை செய்முறை அடுப்பைப் பற்றவைத்து, வாணலி வையுங்கள். எண்ணெய் விடுங்கள். எண்ணெய் காய்ந்திருக்கும். கையில் வைத்திருக்கும் கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு வதக்குங்கள். தங்க நிறத்தில் […]
குழந்தை நோயின்றி வாழ சத்துக்கள் நிரம்பிய, தாய்ப்பாலே ஏற்றது. அழகு குறையும் என்பதற்காக குழந்தைக்குப் பால் தர மறுத்தால் மார்பக புற்று நோய் வந்து உயிருக்கே ஆபத்து வந்தவிடும். முதல் குழந்தைக்கு பால் கொடுக்காவிட்டால், உபயோகப்படுத்தப்படாத மார்பகம் சுருங்கி அழகும் குறைந்து அடுத்த குழந்தைக்குப் பால் சுரப்பதும் குறைந்துவிடும். தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால் தான் கர்ப்பப்பை சுருங்கி வயிறு குறையும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தாய்ப்பால் சுரக்கின்றது என்றால் தாயின் உடலிலிருந்து ஒரு லிட்டர் சத்துள்ள […]
அஜ்வின் (ஓமம்) பரோட்டா தேவையானவை கோதுமை மாவு – 350 கிராம் அஜ்வின் ஓமம் – 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன் எண்ணெய் – 150 மி.லி செய்முறை கோதுமை மாவை சலித்துக் கொள்ளவும். மாவுடன், பவுடர் சால்ட், ஓமம், மிளகாய் தூள் சேர்த்து லேசாக நீர் விட்டு மாவை அடித்து பிசைந்து கொள்ளவும். அடித்த மாவை மெல்லிய ஈரத்துணி போட்டு மூடி சில மணி நேரங்கள் வைத்திருக்கவும். மாவை ரோலாக்கி சிறு […]
காலையில் அருந்தும் இளநீர், சிறு நீரகங்களில் நம் உணவின் மூலம் அதிகம் சேர்ந்துள்ள கால்சிய சேமிப்பையும் மாற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் வாய்ப்பு அதிகம். இரத்தக் கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்காமல் பாதுகாக்க இளநீரில் அபரிதமாக உள்ள பொட்டாசியம் உப்பு உதவுகிறது. பொட்டாசியத்துடன் மக்னீசியமும் இணைந்து செயல்படுவதால் எலும்புகளும் தசைகளும் சோம்பலோ, இறுக்கமோ இன்றி புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் சுறுசுறுப்பாக மாறிவிடுகின்றோம். முக்கியமாக மக்னீசிய உப்பு மாரடைப்பு வராமல் தடுத்துவிடுகிறது. […]
அர்ஜுன் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய படம் ”ஜெய்ஹிந்த்” அந்த வெற்றியின் பங்கில் கவுண்டமணி- செந்தில் கூட்டணியில் அமைந்த காமெடிக்கு பெரிய பங்கு உண்டு. அதனால் தான் தற்போது இயக்கிவரும் “ஜெய்ஹிந்த் – 2“ படத்திலும் கவுண்டமணியை நடிக்க வைத்து விடவேண்டும் என்று இது தொடர்பாக பேசுவதற்கு தன் அலுவலகம் வருமாறு கவுண்டமணி அழைத்தாராம் அர்ஜுன். நான் என்ன புதுமுக நடிகனா… உங்கள் அலுவலகம் வந்து பார்ப்பதற்கு. வேண்டுமானால் நீங்கள் வந்து பாருங்கள்” […]
Written by Niranjana கரிவரதராஜப்பெருமாள் கோயில், ஆறகழூர் – சேலம் மாவட்டம். ஒருவருக்கு பண வசதி வந்துவிட்டால் பழைய நிலையை மறந்து புதிய வாழ்க்கைகேற்ப மாறுவார்கள். “நான் உனக்கு நிறைய உதவிகள் செய்தேன்” என்று சிலர் அந்த நபர்களிடம் சொன்னால், “உண்மைதான்” என்று மனம் ஒப்புக்கொண்டாலும் வாய் ஒப்புகொள்ளாது. இந்த மனநிலையில்தான் துரியோதனனும் இருந்தான். “நன்றி மறக்க கூடாது என்று என் மனம் சொன்னாலும், என் செயல்கள் நன்றி மறந்தவனாகவே அமைந்துவிடுகிறது” என்று வருந்தினானாம் துரியோதனன். மனம் […]
டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை கழகம் நடத்திய 40-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாருகான் கூறியதாவது:- “நான் எனது முதல் இடத்தை இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நான் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.எனது பயமே என்னை பெரியவனாக்குகிறது. தோல்வி பயத்திலேயே நான் கடினமாக உழைக்கிறேன்.நான் ஒருநாளும் ஒய்வு எடுப்பதில்லை. நான் கடுமையாக வேலை செய்ய வில்லை என்றால் எனது இடைத்தை இழக்க நேரிடும். எனக்கு இரத்த அழுத்தம் […]
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், மணலூர் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது வீரமாங்குடி. இங்கே வடக்குப் பார்த்த கோயிலில் எட்டுக் கரங்களுடன், காட்சி தருகிறாள் ஸ்ரீசெல்லியம்மன். தஞ்சகாசுரனின் மகன்களான தண்டகன், தாரகன், தஞ்சையன் ஆகிய மூவரும் தேவர்களைத் துன்புறுத்தினர். இதைப் பொறுக்கமுடியாத தேவர்கள் ஓடி வந்து, கோடியம்மனிடம் முறையிட்டனர். தன்னுடைய ஆறு சகோதரிகளுடன் கடும் உக்கிரத்துடன் புறப்பட்டுச் சென்ற கோடியம்மன், வெண்ணாற்றங்கரையில் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை […]
கேழ்வரகு மாவு பகோடா பாத்திரத்தில் ஒரு கப் நெய்விட்டு, ஒரு சிட்டிகை சமையல் சோடாவை கலக்கவும். இத்துடன் ஒரு கப் கேழ்வரகு மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு, 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, நீளநீளமாக மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லி, புதினா ஒரு கை, துருவிய முள்ளங்கி, கேரட், நறுக்கிய வெங்காயத்தாள் தலா ¼ கப், தேவையான அளவு […]