18.8.2013 முதல் 5.10.2013வரை சீறி பாயும் கடக செவ்வாய்!
18.8.2013 முதல் 5.10.2013வரை
சீறி பாயும் கடக செவ்வாய்!
by Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
18.8.2013 ஞாயிறு அன்று, செவ்வாய் கடகத்தில் பிரவேசம் செய்ய போகிறார். 18.8.2013 முதல் 5.10.2013வரை கடகத்தில் அமரும் செவ்வாய், நீச்சம் பெற்று இருப்பதாலும், துலாவில் உள்ள உச்சம் பெற்ற சனியை பார்ப்பதாலும், அதே துலா சனி 10-ம் பார்வையாக செவ்வாயை பார்வை செய்வதாலும், அதாவது உச்சனும், நீச்சனும் பார்வை செய்து கொள்கிறார்கள்.
யுத்த கிரகமான செவ்வாய்-சனியின் காரணமாக, உலகில் பல இடங்களில் விபத்துக்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்கு, பொருள் இழப்பு, அரசியலில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள், பிரச்னைகள் ஆகியவை நிகழக்கூடும் என்று செவ்வாயின் சஞ்சாரம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது!
சீறி பாயும் செவ்வாயின் சீற்றம் தணிய முருகப் பெருமானை வேண்டுவோம்!
சொன்னது பலித்தது
ஏற்கனவே இதுபோல், “ஆடி மாத அசுர மழை” என்ற தலைப்பில், (15.07.2013) “ஆடி மாதம் அடைமழை மாதமாக இருக்கும். உலகின் சில பாகங்களில் வெள்ளப்பெருக்கு பெரும் அளவில் இருக்கும். நம் தமிழ்நாட்டிலும் கன மழை பெரும் அளவில் இருக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு சில இடங்களில் காட்டாறு வெள்ளம் ஓடும். தண்ணீர் பஞ்சம் தீர்க்க வந்துவிட்டது ஆடி மாதம்” என கணித்து எழுதி வெளியிட்டு இருந்தேன். அதுபோல, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக, தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து, அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளம் பெருக்கேடுத்து ஓடி தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறைந்தது குறிப்பிடதக்கது!
English Version
Mars (Sevvai) enters Cancer (Kataka)
On 18th August 2013, Angaraka or Sevvai (Mars) enters Cancer (Kataka). He will stay in Cancer (Kataka) from 18th August to 5th October 2013 in a debilitated (weak) state. From here he aspects a powerful Sani (Saturn), who is in Tula (Libra). The Tula Sani, therefore, aspects the Tenth house Kataka. In other words, the ascendant and the debilitated planets aspect (face) each other.
Aided by Mars, Sevvai, the war-like planet, is capable of triggering on earth disasters like earthquakes, floods and destruction of property, besides causing political confusion and problems to politicians.
We earnestly pray to Lord Muruga/Karthikeya/Subrahmanya to mitigate (lessen) the effects of Sevvai, Mars’ onslaught.
Our prediction came true
We had earlier written a column under the caption Heavy rain expected this Adi (July 17th to August 16th). We had forecast that there would be heavy rain and floods in many parts of the world, including in Tamil Nadu. We had predicted that the combination of Surya (Sun) and Sukra, Venus, this Adi would unleash heavy rains which would solve the water problems in several places. Exactly as we predicted, there has been heavy rain in many places in the country, including Tamil Nadu. Dams have filled up and the copious rain has solved the water problem in our state, as we had correctly pointed out.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved