Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா. இங்கு என்னுடைய ஜாதகத்தை இணைத்துள்ளேன். பிறந்த தேதி – 22.11.1985. பிறந்த நேரம் – இரவு 08.50. பிறந்த இடம் – புதுகோட்டை. B.E(Computer Sceince & Engg) படித்துள்ளேன். நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? -என்.கார்த்திகேயன் பதில் : மீன இராசி, மிதுன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு தற்காலம் கேது திசை, […]
Written by NIRANJANA திருமகளின் ஆசி இருந்தால்தான் முயற்சி திருவினையாகும். அது எப்படி? முயற்சி செய்பவர்கள் அனைவருமே சாதித்து விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. திருமகளின் அருட்பார்வை இருப்பவர்களால்தான் சாதிக்க முடிகிறது. நாம் செய்யும் செயல் நல்வினையாக மாறுவதும் தீவினையாக மாறுவதும் திருமகளின் விளையாட்டு. எடுக்கும் காரியம் நல்வினையாக மாற, திருமகளின் ஆசி இருந்தால், அந்த திருமகள் நம் முயற்சியை திருவினையாக மாற்றி அருள் செய்கிறாள். எதிரிகளை அழிக்கும் ஆற்றல் நரசிம்மருக்கு இருந்தாலும், தன் பக்தர்களின் வாழ்வில் […]
Written by NIRANJANA சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் சுருட்டப்பள்ளி உள்ளது. ஒவ்வொரு ஜீவராசிகளையும் காப்பது இறைவன்தான். ஆபத்தில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வை தரும் ஆற்றல் இறைவனுக்கு மட்டும்தான் உண்டு. இறைவன், மனிதர்களுக்கு போதுமான அறிவும், தைரியமும் கொடுக்கிறான். ஆம். குழந்தையாக இருக்கும்போது நடக்க தெரியாமல் இருந்தாலும், விடா முயற்சியால் நடக்க கற்றுக்கொள்கிறது குழந்தை. இதே விடா முயற்சியும், […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அவசரம் – பரபரப்பு என்பது இந்த காலத்தில் மட்டுமல்ல உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே அனைவருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. கண்ணகியின் சிலம்பில் ஒன்றை கோவலன் விற்க சென்றான். அந்த நேரத்தில் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பு காணாமல் போய் இருந்ததால், அதை யார் திருடினார்கள் என்று கண்டுபிடியுங்கள் என்று அரசர் உத்தரவிட்டு இருந்தார் அந்த நேரத்தில் தான் கோவலனின் விதி விளையாட தொடங்கியது. ஆம். […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 5- புதன் ஐந்தாம் எண். இந்த எண் மிகவும் புத்திசாலிதனத்தை கொடுக்கக்கூடிய எண். அறிவுக்கும், கல்விக்கும் அதிபதியான புதனின் ஆதிக்கம் கொண்டது. பொது அறிவு அதிகம் தரக்கூடியது. மற்றவர்களை பற்றி நன்கு அறிந்து செயல்படுத்தும் திறன் தரக்கூடிய எண் ஐந்து. சிந்திக்கும் புத்தி இருந்தால்தான் ஒருவரை அறிவாளி என்போம். அந்த அறிவு எல்லா தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இருந்தாலும் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று […]