4-ம் இடத்தில் இராகு-கேது என்ன செய்யும்.?
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தானம் எனும் 4-ம் இடத்தில் இராகு அல்லது கேது அல்லது சனி இருந்தால் அந்த ஜாதகருக்கு சுகம் கெடுகிறது. லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் அமைந்த இக்கிரகங்கள் அந்த ஜாதகரை சுகமாக இருக்க விடாது. சலியாத உழைப்பு அல்லது உடல் உபாதை கொடுத்துக்கொண்டு இருக்கும். கொஞ்ச நேரம் நிம்மதியாக உட்கார முடிகிறதா என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களின் ஜாதக கிரக நிலைகள் மேற்படி அமைந்திருக்கும். கிரகங்கள் படுத்தும்பாடு அப்படி. ஆனால் இதே கிரகங்களை குரு பார்வை செய்தால் சற்று சுகமாக இருக்கச் செய்வார். வாகன வசதியை தருவார். உறவினர்களின் உதவியை கிடைக்கச் செய்வார்.
கட்டு கட்டாக பணம் இருந்தும் என்ன பயன்? நீர் சோறு சாப்பிட்டாலும் நிம்மதி வேண்டும் என்றால், ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4-ம் ஸ்தானம் யோகமாக அமைய வேண்டும்.!
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved