Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

மீண்டும் ஒரு இயற்கை சீற்றம்?

Sri Durga Devi upasakar, Astrologer V.G.Krishnarau.

நீலம் – சாண்டி என்று உலகில் புயல் – மழை வந்து ஓய்ந்தாலும், 09.11.2012 முதல் 18.12.2012வரை செவ்வாய் தனுசில் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், இந்த காலகட்டத்தில் சுக்கிரன், துலா இராசியில் சனியுடன் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், மேலும் தனுசில் இருக்கும் செவ்வாயை, சனியும், சூரியனும் பார்வை செய்வதாலும், மீண்டும் இயற்கை சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நில நடுக்கம், பூகம்பம் உள்ளிட்டவை உலகில் பல இடங்களில் இந்த காலகட்டத்தில் ஏற்படலாம். அதே சமயம் வாகன விபத்துக்களும் அதிகம் இருக்கும்.

Be prepared for Another Natural Disaster!

Sri Durga Devi upasakar, Astrologer V.G.Krishnarau.

 Nilam and Sandy, two deadly hurricanes, have come and gone, causing distress and devastation. But brace yourself for more of the same. The reason: from November 9th 2012, to December 18th, 2012, Mars, (Sevvai), will be in Dhanus, (Sagittarius). Around the same time, Sukra, (Venus), accompanied by Sani, (Saturn), will be in Tula rasi, (Libra). Also, Mars in Sagittarius will be aspected by Sani and Surya, (Sun). This is likely to unleash more natural disasters. Torrential rain, cyclones, floods, earth tremors and earthquakes would be the logical consequence of this configuration. Also possible during this period are accidents involving vehicles of any kind.

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

Posted by on Nov 3 2012. Filed under செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »