நெசப்பாக்கம் அருள்மிகு மாரியம்மன் திருவிழா
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த, மகிமை நிறைந்த அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைப்பெற்றது. கோயிலின் முக்கிய நிகழ்வான தீ மிதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். நேற்று இரவு முதல், அம்மன் வீதி உலா வரும் வைபவம் நடைப்பெற்றபோது எடுத்த படம்.
படங்கள்:
கே.விஜய கிருஷ்ணாராவ்
© 2012 bhakthiplanet.com All Rights Reserved