நிரஞ்சனா எண்ணம்தான் வாழ்க்கை. நாம் எண்ண நினைக்கிறோமோ அதன்படிதான் நடக்கும். அதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்” என்று. வெற்றி வெற்றி என்று நினைத்தால் வெற்றிகிட்டிவிடுமா?. முயற்சி செய்ய வேண்டாமா? என்பதும் பலரின் கேள்வி. முயற்சிக்கு முதலில் மனதில் உற்சாகம் தேவை. அந்த உற்சாகம் இருந்தால்தான் வெற்றி கிட்டும். காட்டில் இருக்கும் மரம், யார் உதவியும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்வதுபோல் மனித வாழ்க்கையும் மற்றவர் உதவி இல்லாமல் வாழ்ந்து சாதிக்க முடியும். ஆனால் […]
Click & Read Previous Part Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஊர் முழுவதும் ஒருவனுக்கு நல்ல பேரு இருந்தாலும், அவனுக்கு ஒரு வேளையாவது வயிற்றுக்கு சோறு இல்லை என்றால் அவன் புகழுக்குரிய மனிதனாக இருப்பதில் பயன் என்ன? குறைத்து சாப்பிட்டால் பல ஆண்டு வாழலாம் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றாக சாப்பிடவும் ஒரு யோகம் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனக்கு தெரிந்த நபர் ஒருவர். இனிப்பு கடையின் அதிபர். ஆனால் […]
நிரஞ்சனா சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோலதான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும்போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் […]
நிரஞ்சனா இந்த அவசர உலகத்தில் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது? என்று பலருக்கு தெரிவதில்லை. அதனால் செய்ய கூடாத செயலை செய்து அதன் பிறகு வருந்துகிறார்கள். இது தவறு – இது சரி என்று மற்றவர்கள் எடுத்து சொன்னாலும் அதை சிலர் காது கொடுத்து கேட்பதாகவும் இல்லை. தாம் செய்வது பாப காரியம் என்று தெரிந்தாலும் தங்களின் சுயநலத்துக்காக அச்செயலை நியாயப்டுத்துவதற்காக நல்ல அறிவுரை சொல்பவர்களிடமே குதற்கமாக கேள்வி கேட்பார்கள். இதனால் நல்லது சொல்பவர்கள் […]
Astrologer, V.G. KrishnaRau 4 – ராகு பிறந்த நேரம் நல்ல நேரமாக இருந்தால் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் யோகசாலியாக இருப்பார்கள். ஆனால் அதற்காக மறுபடியும் நல்ல நேரம் பார்த்தா பிறக்க முடியும்.? சரியில்லாத நேரத்தை சரியாக்குவதுதான் எண்கணித சாஸ்திரம். நமது பெயர் என்கிற இயந்திரத்தை இயங்க செய்கிற மின்சாரம்தான் எண்கணித சாஸ்திரம். பிறந்த ஜாதகத்தை மாற்ற முடியாது. நாமாக மாற்றினாலும் அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால் அவரவர்களின் பெயரையோ அல்லது எண்கணித முறைப்படி பெயரில் […]