நிரஞ்சனா இந்த உலகத்தில் எது உருவானாலும் அதற்கு காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. சிந்தனையே ஒரு மனிதனை தெளிவாக்குகிறது. அந்த சிந்தனை நல்ல சிந்தனையாக இருந்தால் நன்மைகள் தேடி வரும். அத்துடன் மிகபெரிய உண்மையும் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும். படிக்க படிக்க அறிவு வேலை செய்யும். புதிய புதிய தகவல்களை கற்றுகொள்ளமுடியும். அதுபோலதான், இறைவனை வழிபட வழிபட வாழ்க்கையில் எதிலும் வெற்றி பெற முடியும். அனுபவம்தான் இறைவன் கற்று தருகிற பாடம். அப்படி […]
Read This Article in ENGLISH நிரஞ்சனா நோய் இல்லாமல் வாழ்வது என்பது இந்த காலத்தில் நடக்குமா என்றால் சந்தேகமே. அவசர உலகத்தில் எல்லாமே அவசரமாகதான் நடக்க வேண்டும். நடையிலும் சரி, செயலிலும் சரி இதனால் பெரியோர்கள் மட்டும் அல்லாமல் குழந்தைகளும் உடலளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதிக டென்ஷன்தான் வியாதிகளுக்கு முதல் படியாக இருக்கிறது. இந்த மனஉலைச்சல்தான் இரத்தகொதிப்பு, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. இந்த நீரிழிவு நோய், பெரியவர்களையும் மட்டும் அல்லாமல், இன்று குழந்தைகளையும் பாதிக்கிறது. இதற்கு […]
Jun 20 2012 | Posted in
மருத்துவம் |
Read More »
ஆயுளையும் ஐஸ்வரியத்தையும் அள்ளி தரும் அபிராமி அந்தாதி படிக்க கிளிக் செய்யவும். காப்பு தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. நூல் 1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே […]
நிரஞ்சனா நமது எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் இறைவனின் அருளாசி வேண்டும். மரத்தில் பழம் இருக்கும். அந்த பழத்தை மற்றவர்கள் பறிக்க தவறினாலும் அதற்குரிய காலத்தில் அந்த பழம் தானாகவே மரத்தைவிட்டு தரையில் விழும். அதுபோல ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பொருள் – அந்தஸ்து போன்றவை இறைவன் வகுத்த நேரப்படிதான் அந்தந்த நபர்களுக்கு வந்து சேரும். இறைவன் காட்டும் வழி சற்று கரடு முரடாக இருந்தாலும், அது முடியும் நல்வழி பாதை கால்களுக்கு மட்டும் பஞ்சு போல் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. It is commonly thought that a man steeped in poverty spends his time worrying about where his next meal will come from. Is there a possibility of the fortunes of the poor changing for the better? If so, how and when? A stick will help a man to come up […]
நிரஞ்சனா தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில் வெற்றிக்கு முக்கிய தேவை சஞ்சலம் இல்லாத மனநிலை. மன நிம்மதி இருந்தால் எதிலும் வெற்றி கிட்டும். அந்த மன அமைதியை தர கூடியது பக்தி. அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். எங்கெல்லாம் தெய்வம் இருக்கிறதோ அங்கெல்லாம் அமைதி இருக்கும். அமைதி இருக்கும் இடத்தில் தெய்வம் இருக்கும். அந்த இடத்தில் வாழும் மக்களுக்கும் தெய்வம் மகிழ்ச்சியை தரும். கோயில் கருவறையில் வீற்றிருக்கும் […]
நிரஞ்சனா ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அதுபோல இறைவன் தன் கடமையாக நினைப்பது தன் குழந்தைகளான நம்மை நல்வழிபடுத்தி பாதுகாப்பதுதான். இதற்காக தெய்வம் பல சமயங்களில் பூலோகத்தில் தோன்றுகிறார். எங்கும் இறைவன் இருக்கிறார். இறைவனை நேரில் காட்டமுடியுமா? என்று கேட்டால், காற்று இல்லாத இடததில் ஒருநாள் முழுவதும் ஒருவரால் இருக்க முடியுமா? முடியாது அல்லவா. அந்த காற்றை யார் உருவாக்கியது என்றால் மரங்கள் என்பார்கள். அந்த மரங்களை உருவாக்குவது இறைவன். இயற்கை என்றாலே அது இறைவன். […]
நிரஞ்சனா ஒருவருக்கு சுகபோகவாழ்க்கை அமைந்தால், “அவர்களுக்கு என்னயா சுக்கிரதிசை” என்பார்கள். ஒருவரின் வாழ்வை உயர்த்தும் அந்தஸ்து சுக்கிரனுக்கு மட்டுமா உள்ளது என்றால் அப்படியில்லை. நவகிரகங்களுக்கும் அதிர்ஷ்டம் தருகிற ஆற்றல் இருக்கிறது. இருந்தும் ஏன் சுக்கிரனை மட்டும் இப்படி சொல்கிறார்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம். சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த […]
நிரஞ்சனா விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து கிழக்கே 8 கி.மீ., தூரத்தில் உள்ளது அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் . ஊர் ஒற்றுமையாக இருந்தால் அங்கே குடியிருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுபோல நதிகள் இணைந்தால் அனைத்து ஊர்மக்களுடன் தெய்வமும் மகிழ்ச்சி அடையும். இரு நதிகளுக்கு இடையே இருக்கன்குடி அம்மன் இருக்கிறார். முதலில் அந்த இரு நதிகள் எது? அவை இணைந்த கதை என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு, அங்கே அம்மன் தோன்றிய வரலாறையும் அறிந்துக் கொள்வோம். […]