Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: March, 2012

திருப்பங்கள் தரும் ஸ்ரீஆஞ்சனேயரின் ஒரு ரூபாய் பிரசாதம்

நிரஞ்சனா புதுடெல்லி கன்னாட் பிளேஸில் இருக்கிறது அனுமான் மந்திர். ஸ்ரீ இராமரின் பக்தர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினாலே ஸ்ரீ இராமரின் அருள் கிடைத்துவிடும். அதேபோல் ஸ்ரீ இராமரை வணங்குபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் துணை கிடைக்கும். பாண்டவர்களுக்கு ஸ்ரீ அனுமனின் அருள்  பாண்டவர்கள் பகடை விளையாட்டில், துரியோதனனிடம் தோற்றார்கள். இதனால் பாண்டவர்கள் நாட்டை இழந்து காட்டில் தங்கினார்கள். அப்போது ஒருநாள் திரௌபதி பீமனிடம் ஒரு தாமரை பூவை காட்டி, “இதுபோல் இன்னொரு தாமரை பூ வேண்டும்” என்றார். அதனால் […]

Lord Shiva video

Kamakshi amman temple video

உலக மகளிர் தினம்

 நிரஞ்சனா  நியூயார்க் நகரில் ஆடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தார்கள். இதற்கு காரணம் – ஏதோ சிறை கைதிகளை அடைத்து வைப்பது போல் வெளியே செல்லும் வழியை மூடியதால் இந்த கொடுர சம்பவம் அரங்கேறியது.  இதன் பிறகுதான் பெண்களே தங்கள் பாதுகாப்புக்காக போராடினார்கள். மார்ச் 8-ம் தேதி ரஷ்யாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பபட்டது.  அந்த நாளைதான் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். “நாட்டுக்கு சும்மா கிடைக்கலே  சுதந்திரம்“ என்பது போல், பெண்களுக்கும் சும்மா கிடைக்கவில்லை […]

உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைக்கிறது

காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ராகுல் கருத்து

பிரிந்த குடும்பத்தை ஒற்றுமையாக்கும் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர்

  நிரஞ்சனா கடலூர் மாவட்டத்தின் பகுதியான திருப்பாதிரிபுலியூரில் உள்ளது அருள்மிகு  பாடலீசுவரர் திருக்கோயில். விளையாட்டு வினையாகும் என்பார்கள். இந்த சொல் அம்மை-அப்பனுக்கும் பொருந்தியது. அன்னை பார்வதிதேவியும் ஈசனும் ஒருநாள் சொக்கட்டான் விளையாடினார்கள். ஒவ்வொரு முறை ஆட்டத்திலும் சக்திதேவி தோல்வியை கண்டார். இருந்தாலும் “நான்தான் ஜெயித்தேன்.” என்று கூறிக்கொண்டே விளையாட்டாக ஈசனின் கண்களை தன் இரு கரங்களால் மூடினார்.  நல்ல மின்சார ஒளி இருக்கின்ற இடத்தில் திடீரென மின்தடைபட்டால்  இருள் சூழ்ந்துவிடுவது போல, சிவபெருமானின் கண்கள் மூடப்பட்ட அடுத்த விநாடியே […]

இனிய வாழ்வு அமைய துணை நிற்கும் கோட்டை மாரியம்மன்

நிரஞ்சனா திண்டுக்கல் மாவட்டம் – கோட்டை மாரியம்மன் திருக்கோயில். இறைவன் நாம் விரும்புகிற இடத்தில் நிலைத்து இருக்க ஆயிரம் மந்திரங்களை உச்சரித்து வர்ணித்தாலும், இறைவன் தனக்கு விருப்பமான இடத்தைதான் தேடி சென்று அருள்புரிவார். குதிரையை கட்டாயப்படுத்தி தண்ணீர் குடிக்க வைக்க முடியாததை போல், இறைவனையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எளிதானதல்ல. அதுவே இறைவன் விரும்பிவிட்டால், எத்தனை துஷ்டசக்திகள் தடுத்தாலும் அவற்றை வீழ்த்தி கடவுள், தன் பக்தனுக்கு துணை நின்று அருள் செய்ய வந்துவிடுவார். ஒரு இடத்தில் […]

Why no issue? Astrology Article by V.G. Krishnarau

Puthra baghyam, the ability to conceive, to have a child, is definitely indicated, if the Puthra sthanam is powerful in the Poorva punya sthanam of your horoscope. The Fifth house is the Poorva punya sthanam, and, by default, the puthra sthanam. The power of this sthanam will not only show the definitive birth of a […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »