பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட காட்சி : சேனல் 4 வெளியிடுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், சேனல் 4 வெளியிட உள்ள இந்த வீடியோபதிவு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.






